306
likes
3
comments
daily view 0
monthly view 0
Live Analytics
Comments 0
செட்டிநாடு தேன்குழல் முறுக்கு |Thenkuzhal Murukku Recipe | Diwali #shorts Analytics Table
Income Estimates for செட்டிநாடு தேன்குழல் முறுக்கு |Thenkuzhal Murukku Recipe | Diwali #shorts
Based on this YouTube video's total view count of 50.2K views and industry-standard rates, the estimated total earning is $35 - $100 through ad revenue. Historical data is not yet available to calculate daily, weekly, or monthly averages.
About செட்டிநாடு தேன்குழல் முறுக்கு |Thenkuzhal Murukku Recipe | Diwali #shorts
Explore செட்டிநாடு தேன்குழல் முறுக்கு |Thenkuzhal Murukku Recipe | Diwali #shorts with 50,239 views, 306 likes, and 3 comments. Experience the impact of this video content that has captured audience attention.
தேன்குழல் முறுக்கு எண்ணெய் அதிகமா குடிக்குதா? பிழியும்போதே உடையுதா? செட்டிநாடு ஸ்டைலில் மொறுமொறுப்பாகச் செய்யும் Amma Secret இந்த வீடியோவில்! இந்த Thenkuzhal Murukku Recipe in Tamil வீடியோவில், Nithara Kitchen அம்மாவுடன் வீட்டிலேயே செட்டிநாடு தேன்குழல் முறுக்கு செய்வது எப்படி என்று பார்க்கலாம். மாவு தயாரிப்பது முதல் அச்சில் பிழிந்து பொரித்து எடுப்பது வரை செய்முறையைப் பின்பற்றி நீங்களும் செய்து பாருங்கள். தீபாவளி பலகாரமாகவும், குடும்பத்துடன் ரசிக்கும் tea-time snack ஆகவும் இந்த பாரம்பரிய முறுக்கைச் செய்யலாம். உங்களுக்கு முறுக்கு செய்யும்போது எந்தப் பிரச்சினை அதிகம்: உடையுதா, எண்ணெய் குடிக்குதா, இல்ல கடினமா வருதா? Comment-ல் சொல்லுங்க! தேவையான பொருட்கள் / Ingredients ***************************** பச்சரிசி மாவு (Raw Rice Flour) - 1 Kg உளுத்தம் பருப்பு (Urad Dal) - 250 Gram ஓமம் (Ajwain / Carom Seeds) - ½ Tsp சீரகம் (Cumin Seeds) - ½ Tsp எள்ளு (Sesame Seeds) - ½ Tsp எண்ணெய் (Oil – For Mixing Dough) - 100 Ml உப்பு (Salt) - To Taste தண்ணீர் (Water) - As Needed ✨ Nithara Kitchen — Authentic Tamil Nadu Recipes Wedding Style • Hotel Secrets • Family Cooking 🔔 Subscribe: https://www.youtube.com/channel/UCIuILG57ag7UaEjTpCd31Kg 📸 Instagram: https://instagram.com/nitharakitchen.cooking/ 👍 Facebook: https://facebook.com/profile.php?id=100094522057122 📩 Email: [email protected] #ThenkuzhalMurukku #ChettinadMurukku #DiwaliSnacks #TamilRecipes #NitharaKitchen #shorts
About YouTube Real-Time View Count
With SocialCounts.org’s view counter, track your YouTube video’s live view count and YouTube likes count in real time with fast, reliable updates.
Watch every YouTube video live view count rise with our real-time YouTube views tracker—built for accuracy and minimal delay.
Follow YouTube real time views as they happen, using our dedicated view counter for YouTube videos.
Get up-to-date live view count on YouTube and see real-time growth with SocialCounts.org’s smart tracking tools.
Embed Widget
Parameters:
fullscreen=true- Fullscreen countergraph=true- Live graph chartcounter=0/1/2- Select counter (0=likes, 1=views, 2=comments)
URL
Click to copy the embed URL to your clipboard

