5,929
likes
728
comments
daily view 0
monthly view 0
Live Analytics
Comments 0
மார்கழி 01 திருப்பாவை & திருவெம்பாவை | சிவ அனுபவம் 1 - பஞ்சபூத தலம் - காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் Analytics Table
Income Estimates for மார்கழி 01 திருப்பாவை & திருவெம்பாவை | சிவ அனுபவம் 1 - பஞ்சபூத தலம் - காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர்
Based on this YouTube video's total view count of 143K views and industry-standard rates, the estimated total earning is $101 - $288 through ad revenue. Historical data is not yet available to calculate daily, weekly, or monthly averages.
About மார்கழி 01 திருப்பாவை & திருவெம்பாவை | சிவ அனுபவம் 1 - பஞ்சபூத தலம் - காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர்
Explore மார்கழி 01 திருப்பாவை & திருவெம்பாவை | சிவ அனுபவம் 1 - பஞ்சபூத தலம் - காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் with 143,843 views, 5,929 likes, and 728 comments. Experience the impact of this video content that has captured audience attention.
#thirupavai #thiruvempavai #thiruvembavai #திருப்பாவை #திருவெம்பாவை திருவெம்பாவை - 1 ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ் சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண் மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான் மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய் வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டு இங்ஙன் ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே என்னே ஈதே எந்தோழி பரிசேலோர் எம்பாவாய். திருப்பாவை - 2 மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால் நீராட போதுவீர் போதுமினோ நேரிழையீர் சீர் மல்கும் ஆய்பாடிச் செல்வச் சிறுமீர்காள் கூர் வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன் ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம் கார்மேனிச் செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான் நாராயணனே நமக்கே பறை தருவான் பாரோர் புகழப் படிந்து ஏல் ஓர் எம்பாவாய். மார்கழி மாதம் முழுவதும் திருப்பாவை, திருவெம்பாவை மற்றும் திருப்பள்ளியெழுச்சி பாடல்களை ஆத்ம ஞான மையம் வழங்குகிறது. தொடர்ந்து அனைத்து வீடியோக்களையும் பார்ப்பதற்கு இந்த சேனலை Subscribe செய்து கொள்ளுங்கள். ஆத்ம ஞான மையம்
About YouTube Real-Time View Count
With SocialCounts.org’s view counter, track your YouTube video’s live view count and YouTube likes count in real time with fast, reliable updates.
Watch every YouTube video live view count rise with our real-time YouTube views tracker—built for accuracy and minimal delay.
Follow YouTube real time views as they happen, using our dedicated view counter for YouTube videos.
Get up-to-date live view count on YouTube and see real-time growth with SocialCounts.org’s smart tracking tools.
Embed Widget
Parameters:
fullscreen=true- Fullscreen countergraph=true- Live graph chartcounter=0/1/2- Select counter (0=likes, 1=views, 2=comments)
URL
Click to copy the embed URL to your clipboard

