Share

Live Analytics

Comments 0

Today's Prophetic word | 19 OCT 2026 | பெருமழையைக் கொண்டுவரும் ஒரு சிறிய மேகம்! Analytics Table

Income Estimates for Today's Prophetic word | 19 OCT 2026 | பெருமழையைக் கொண்டுவரும் ஒரு சிறிய மேகம்!

Based on this YouTube video's total view count of 2.82K views and industry-standard rates, the estimated total earning is $2 - $6 through ad revenue. Historical data is not yet available to calculate daily, weekly, or monthly averages.

About Today's Prophetic word | 19 OCT 2026 | பெருமழையைக் கொண்டுவரும் ஒரு சிறிய மேகம்!

Explore Today's Prophetic word | 19 OCT 2026 | பெருமழையைக் கொண்டுவரும் ஒரு சிறிய மேகம்! with 2,819 views, 145 likes, and 27 comments. Experience the impact of this video content that has captured audience attention.

தேவன் ஒரு பெருமழையை அனுப்பச் சித்தமாய், ஒரு சிறிய அடையாளத்தை எழும்பச் செய்கிறார் — ஒரு பெரிய ஆசீர்வாதம் உங்களைத் தொடர்ந்து வருகிறது! 🙏 Tamil Christian Message on 1 Kings 18:44 | Elijah and the little cloud | Showers of blessing | இன்றைய தீர்க்கதரிசன வார்த்தை – 19 October 2026 📖 “இதோ, சமுத்திரத்திலிருந்து ஒரு மனுஷனுடைய உள்ளங்கை அத்தனைச் சிறிய மேகம் எழும்புகிறது” என்றான். — 1 இராஜாக்கள் 18:44 “Behold, there ariseth a little cloud out of the sea, like a man's hand.” — 1 Kings 18:44 (KJV) சிறிய காரியங்கள் மூலம் பெரிய நன்மைகள்: ஒரு கூழாங்கல் (1 சாமுவேல் 17:49), ஐந்து அப்பமும் இரண்டு மீன்களும் (யோவான் 6:9–10), குளவிகள் (யோசுவா 24:12). எலியா பெருமழையின் இரைச்சலைக் கேட்டான் (18:41); கர்மேலிலே குனிந்து தொழுதுகொண்டான் (18:42); “ஒன்றும் இல்லை” என்ற பதில்களுக்குப் பின்பு — உள்ளங்கை அத்தனை மேகம்! மூன்று காரியங்கள்: 1. “நீ ஒளித்துக்கொண்டிரு” (17:3) — அங்கே தேவன் உங்களை உருவாக்குகிறார்; காலையும் மாலையும் அவருடைய உண்மை (17:6) 2. “அங்கே தங்கியிரு” (17:9) — நீங்கள் திடப்படுத்தப்படுவீர்கள் 3. “உன்னைக் காண்பி” (18:1) — தேவன் உங்களைக் கனப்படுத்துகிறார்; உப்பும் ஒளியும் (மத்தேயு 5:13–14) ✨ சிறிய அடையாளத்துக்குப் பின்னே ஒரு பெரிய தேவனும் பெரிய ஆசீர்வாதமும் — ஆசீர்வாத மழை வருகிறது! 🙏 இந்த வார்த்தையை விசுவாசித்தால் கமெண்டில் “ஆமென்” என்று எழுதுங்கள். 📤 Share • 🔔 தினமும் இன்றைய தீர்க்கதரிசன வார்த்தைக்காக Subscribe செய்யுங்கள். 🎧 Spotify: “Today's Prophetic Word” podcast Chapters 0:00 இன்றைய தீர்க்கதரிசன வார்த்தை 0:17 1 இராஜாக்கள் 18:44 — இன்றைய வசனம் 0:35 சிறிய மேகம், பெருமழை 0:50 சிறிய காரியங்கள், பெரிய நன்மைகள் 1:36 பெருமழையின் இரைச்சல் (18:41) 2:08 “ஒன்றும் இல்லை” 2:36 சிறிய அடையாளம், பெரிய தேவன் 3:09 மூன்று காரியங்கள் 3:21 1. “நீ ஒளித்துக்கொண்டிரு” (17:3) 4:36 2. “அங்கே தங்கியிரு” (17:9) 5:09 3. “உன்னைக் காண்பி” (18:1) 5:51 மேகம் எழும்புகிறது 6:18 ஆசீர்வாத மழை வருகிறது Tamil Christian message by Rev. Dr. R. Daniel Moses, City of Praise Global Church — Today's Prophetic Word from 1 Kings 18:44: a little cloud like a man's hand. Three things from Elijah's life: hide thyself, dwell there, show thyself. 🎧 Also available with voice translation in Telugu, Malayalam, Kannada and Hindi. ஜெப விண்ணப்பங்களுக்கு / Prayer requests: Email: [email protected] Phone: +91 80568 89956 City of Praise Global Church, Madurai © 2026 City of Praise Global Church. All rights reserved. Re-uploading or redistributing this video without permission is not allowed. #TamilChristianMessage #1Kings1844 #Elijah #ShowersOfBlessing #TodaysPropheticWord #ChristianMessageInTamil #இன்றையதீர்க்கதரிசனவார்த்தை #CityOfPraise #DanielMoses

About YouTube Real-Time View Count

With SocialCounts.org’s view counter, track your YouTube video’s live view count and YouTube likes count in real time with fast, reliable updates.

Watch every YouTube video live view count rise with our real-time YouTube views tracker—built for accuracy and minimal delay.

Follow YouTube real time views as they happen, using our dedicated view counter for YouTube videos.

Get up-to-date live view count on YouTube and see real-time growth with SocialCounts.org’s smart tracking tools.

Embed Widget

Parameters:

  • fullscreen=true - Fullscreen counter
  • graph=true - Live graph chart
  • counter=0/1/2 - Select counter (0=likes, 1=views, 2=comments)
URL

Click to copy the embed URL to your clipboard