Share

Live Analytics

Comments 0

படிப்பில் ஆர்வமும், நல்ல மதிப்பெண்களும் பெற படிக்க வேண்டிய பதிகம்|to get interest & growth in study Analytics Table

Income Estimates for படிப்பில் ஆர்வமும், நல்ல மதிப்பெண்களும் பெற படிக்க வேண்டிய பதிகம்|to get interest & growth in study

Based on this YouTube video's total view count of 728K views and industry-standard rates, the estimated total earning is $510 - $1.45K through ad revenue. Historical data is not yet available to calculate daily, weekly, or monthly averages.

About படிப்பில் ஆர்வமும், நல்ல மதிப்பெண்களும் பெற படிக்க வேண்டிய பதிகம்|to get interest & growth in study

Explore படிப்பில் ஆர்வமும், நல்ல மதிப்பெண்களும் பெற படிக்க வேண்டிய பதிகம்|to get interest & growth in study with 728,860 views, 13,470 likes, and 746 comments. Experience the impact of this video content that has captured audience attention.

1 வெண்தாமரைக்கு அன்றி நின்பதம் தாங்க என் வெள்ளை உள்ளத் தண்தாமரைக்குத் தகாது கொலோ? சகம் ஏழும் அளித்து உண்டான் உறங்க, ஒழித்தான் பித்தாக, உண்டாக்கும் வண்ணம் கண்டான் சுவைகொள் கரும்பே! சகல கலாவல்லியே! 2 நாடும் பொருள்சுவை சொற்சுவை தோய்தர, நாற்கவியும் பாடும் பணியில் பணித்து அருள்வாய்; பங்கய ஆசனத்தில் கூடும் பசும்பொன் கொடியே! கனதனக் குன்றும் ஐம்பால் காடும் சுமக்கும் கரும்பே! சகல கலாவல்லியே! 3 அளிக்கும் செந்தமிழ்த் தெள்ளமுது ஆர்ந்து, உன் அருள் கடலில் குளிக்கும் படிக்கு என்று கூடும் கொலோ? உளம் கொண்டு தெள்ளித் தெளிக்கும் பனுவல் புலவோர் கவிமழை சிந்தக் கண்டு, களிக்கும் கலாப மயிலே! சகல கலாவல்லியே! 4 தூக்கும் பனுவல் துறைதோய்ந்த கல்வியும், சொல்சுவை தோய் வாக்கும், பெருகப் பணித்து அருள்வாய்; வட நூற்கடலும், தேக்கும், செந்தமிழ்ச் செல்வமும், தொண்டர் செந்நாவில் நின்று காக்கும் கருணைக் கடலே! சகல கலாவல்லியே! 5 பஞ்சு அப்பி இதம்தரு செய்யபொன் பாத பங்கேருகம் என் நெஞ்சத் தடத்து அலராதது என்னே? நெடுந்தாள் கமலத்து அஞ்சத் துவசம் உயர்த்தோன் செந் நாவும், அகமும் வெள்ளைக் கஞ்சத் தவிசு! ஒத்து இருந்தாய்; சகல கலாவல்லியே! 6 பண்ணும், பரதமும், கல்வியும் தீஞ்சொல் பனுவலும், யான் எண்ணும் பொழுதுஎளிது எய்த நல்காய்; எழுதா மறையும், விண்ணும், புவியும், புனலும், கனலும், வெங்காலும் அன்பர் கண்ணும் கருத்தும் நிறைந்தாய்; சகல கலாவல்லியே! 7 பாட்டும், பொருளும், பொருளால் பொருந்தும் பயனும், என்பால் கூட்டும் படிநின் கடைக்கண் நல்காய்; உளம் கொண்டு தொண்டர் தீட்டும் கலைத்தமிழ்த் தீம்பால் அமுதம் தெளிக்கும் வண்ணம் காட்டும்வெள் ஓதிமப் பேடே சகல கலாவல்லியே! 8 சொல்விற்பனமும், அவதானமும், கவி சொல்லவல்ல நல்வித்தையும், தந்து அடிமைகொள்வாய், நளின ஆசனம்சேர் செல்விக்கு அரிது என்று ஒருகாலமும் சிதையாமை நல்கும் கல்விப் பெருஞ்செல்வப் பேறே! சகல கலாவல்லியே! 9 சொற்கும் பொருட்கும் உயிராமெய்ஞ் ஞானத்தின் தோற்றம் என்ன நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார்? நிலம் தோய் புழைக்கை நற்குஞ் சரத்தின் பிடியோடு அரச அன்னம் நாண, நடை கற்கும் பதாம்புயத் தாயே! சகல கலாவல்லியே! 10 மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னரும் என் பண்கண்ட அளவில் பணியச்செய்வாய்; படைப்போன் முதலாம் விண்கண்ட தெய்வம்பல் கோடி உண்டேனும் விளம்பில் உன்போல் கண்கண்ட தெய்வம் உளதோ? சகல கலாவல்லியே! Ven Thamaraikku Andri Nin Padam Thaanga Yen Vellai Ullam Than Thamaraikku Thakaathu Kolo Sakam Aethum Aliththu Undan Uranga Ozhithaan Piththaaga Undakum Vannam Kandaan Suvai Kol Karumbhae Sakalakala Valliye. (1) Naadum Porut Chuvai Chor Chuvai Thoy Thara Naar Kaviyum Padum Paniyil Panith Tharulvay Pangaya Aasanaththil Koodum Pasum Por Kodiyae Kana Thana Kundrumiympaal Kaadum Sumakkum Karumbhae Sakalakala Valliye. (2) Alikkum Sezhunnthamizh Thel Amudhu Aarndhu Un Arut Kadalil Kulikkum Padikku Yendru Koodum Kolo Ulam Kondu Thelli Thelikkum Panuval Pulavor Kavi Mazhai Chinthakkandu Kalikkum Kalabha Mayile Sakalakala Valliye (3) Thookkum Panuval Thurai Thoyndha Kalviyum Chor Chuvai Thoy Vakkum Peruga Panithu Arulvay Vada Nool Kadalum Thekkum Sezhunthamizh Selvamum Thondar Sennavil Nindru Kaakum Karunaik Kadalae Sakalakala Valliye. (4) Panjap Pidham Tharum Seyya Porpada Pangeruham Yen Nenja Thadathu Thalarathathu Yenne Neduthaal Kamala Thanja Thuvasam Uyarndhon Sennauvum Agamum Vellai Kanja Thavisuo Thirundhaay Sakalakala Valliye. (5) Pannum Bharathamum Kalviyum Theenchol Panuvalum Yaan Yennum Pozhuthu Yelithu Yedha Nalkay Ezhutha Marayum Vinnum Puviyum Punalum Kanalum Vengaalum Anbar Kannum Karuthum Nirainthaay Sakalakala Valliye. (6) Paattum Porulum Porulaal Porunthum Payanaai Yen Paal Kootom Padi Nin Kadaikkan Nalgay Ulam Kondu Thondar Theetum Kalai Thamizh Theempaal Amudham Thelikkum Vannam Kaattum Veloe Thimap Paetae Sakalakala Valliye. (7) Solvir Panamum Ava Dhanamum Kalvi Solla Valla Nal Vithayum Thandhu Adimai Kolvay Nalinia Sanam Cher Selvikku Karithu Yendru Oru Kaalamum Sidayamai Nalgum Kalvip Perum Selva Paerae Sakalakala Valliye. (8) Chorkkum Porutkkum Uyiraam Mey Nyaanathin Thottram Yenna Nirkindra Ninnai Ninaippavar Yaar Nilam Thoy Puzhaikkai Nargum Charthin Pidiyoedu Arasu Annam Nana -Nadai Karkkum Paadam Buyaththaale Sakalakala Valliye. (9) Man Kanda Ven Kudai Keezhaaga Merp Patta Mannaum -Yen Pan Kanda Alavil Paniya Seyvay Padaippon Mudalaam Vin Kanda Deivam Pala Kodi Undaenum Vilimbil -Un Pol Kan Kanda Deivam Ulatho Sakalakala Valliye…. (10)

About YouTube Real-Time View Count

With SocialCounts.org’s view counter, track your YouTube video’s live view count and YouTube likes count in real time with fast, reliable updates.

Watch every YouTube video live view count rise with our real-time YouTube views tracker—built for accuracy and minimal delay.

Follow YouTube real time views as they happen, using our dedicated view counter for YouTube videos.

Get up-to-date live view count on YouTube and see real-time growth with SocialCounts.org’s smart tracking tools.

Embed Widget

Parameters:

  • fullscreen=true - Fullscreen counter
  • graph=true - Live graph chart
  • counter=0/1/2 - Select counter (0=likes, 1=views, 2=comments)
URL

Click to copy the embed URL to your clipboard