12,651
likes
897
comments
daily view 0
monthly view 0
Live Analytics
Comments 0
வீட்டிலேயே களிமண் பிள்ளையாரை கரைப்பது எப்படி? விநாயகர் சதுர்த்தி வழிபாட்டு முறை |Vinayagar Chaturthi Analytics Table
Income Estimates for வீட்டிலேயே களிமண் பிள்ளையாரை கரைப்பது எப்படி? விநாயகர் சதுர்த்தி வழிபாட்டு முறை |Vinayagar Chaturthi
Based on this YouTube video's total view count of 779K views and industry-standard rates, the estimated total earning is $546 - $1.56K through ad revenue. Historical data is not yet available to calculate daily, weekly, or monthly averages.
About வீட்டிலேயே களிமண் பிள்ளையாரை கரைப்பது எப்படி? விநாயகர் சதுர்த்தி வழிபாட்டு முறை |Vinayagar Chaturthi
Explore வீட்டிலேயே களிமண் பிள்ளையாரை கரைப்பது எப்படி? விநாயகர் சதுர்த்தி வழிபாட்டு முறை |Vinayagar Chaturthi with 779,747 views, 12,651 likes, and 897 comments. Experience the impact of this video content that has captured audience attention.
வீட்டில் விநாயகர் சதுர்த்தி வழிபாட்டு முறை https://www.youtube.com/watch?v=Skh9HMhkfec சீதக் களபச் செந்தா மரைப்பூம் பாதச் சிலம்பு பலஇசை பாட பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும் வன்ன மருங்கில் வளர்ந்தழகு எறிப்ப பேழை வயிறும் பெரும்பாரக் கோடும் வேழ முகமும் விளங்குசிந் தூரமும் அஞ்சு கரமும் அங்குச பாசமும் நெஞ்சில் குடிகொண்ட நீல மேனியும் நான்ற வாயும் நாலிரு புயமும் மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் இரண்டு செவியும் இலங்குபொன் முடியும் திரண்டமுப் புரிநூல் திகழ்ஒளி மார்பும் சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான அற்புதம் நின்ற கற்பக் களிறே! முப்பழம் நுகரும் மூஷிக வாகன இப்பொழுது என்னை ஆட்கொள வேண்டித் தாயாய் எனக்குத் தானெழுந்து அருளி மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத் திருந்திய முதல்ஐந் தெழுத்தும் தெளிவாய்ப் பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து குருவடி வாகிக் குவலயந் தன்னில் திருவடி வைத்துத் திறம் இதுபொருள்என வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக் கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே உவட்டா உபதேசம் புகட்டிஎன் செவியில் தெவிட்டாத ஞானத் தெளிவையுங் காட்டி ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம் இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக் கருவிகள் ஒடுங்கும் கருத்தினை அறிவித்து இருவினை தன்னை அறுத்திருள் கடித்து தலமொரு நான்கும் தந்தெனக் கருளி மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால் ஐம்புலக் கதவை அடைப்பதுங் காட்டி ஆறா தாரத்து அங்குச நிலையும் பேறா நிறுத்திப் பேச்சுரை அறுத்தே இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக் கடையில் சுழிமுனைக் கபாலமும் காட்டி மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின் நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக் குண்டலி அதனில் கூடிய அசபை விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து மூலா தாரத்து மூண்டெழு கனலைக் காலால் எழுப்பும் கருத்தறி வித்தே அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் குமுத சகாயன் குணத்தையும் கூறி இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும் உடற்சக் கரத்தின் உறுப்பையுங் காட்டிச் சண்முக தூலமும் சதுர்முக சூட்சமும் எண்முக மாக இனிதெனக்கு அருளிப் புரியட்ட காயம் புலப்பட எனக்குத் தெரிஎட்டு நிலையும் தரிசனப் படுத்தி கருத்தினில் கபால வாயில் காட்டி இருத்தி முத்தி இனிதெனக்கு அருளி என்னை அறிவித்து எனக்கருள் செய்து முன்னை வினையின் முதலைக் களைந்து வாக்கும் மனமும் இல்லா மனோலயம் தேக்கியே என்றன் சிந்தை தெளிவித்து இருள்வெளி இரண்டும் ஒன்றிடம் என்ன அருள்தரும் ஆனந்தத்தை அழுத்திஎன் செவியில் எல்லை இல்லா ஆனந்தம் அளித்து அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச் சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச் சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி அணுவிற்கு அணுவாய் அப்பாலுக்கு அப்பாலாய்க் கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி வேடமும் நீறும் விளங்க நிறுத்திக் கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை நெஞ்சக் கருத்தின் நிலையறிவித்துத் தத்துவ நிலையைத் தந்தெனை ஆண்ட வித்தக விநாயக! விரை கழல் சரணே! Seetha kallabha chenthamaraippum Paatha chilambhu pala isai paada Pon araijnanum, poonthugil aadaiyum Vanna marungil valarindu azhakerippa Pezhai vayirum perum paara kodum Vezha mukhamum vilangu chindooramum Anju karamum angusa paasamum Nenjir kudi konda neela meniyum Naandra vaayum naaliru puyamum Moondru kannum mummatha chuvadum Irandu cheviyum ilangu Pon mudiyum Thiranda muppiri nool thigazh Oli maarbum Chor padam kadantha thuriya mey jnanam Arpudham nindra karpaga kallire Muppazham nugarum Mooshiga vahana Ippothu yennai aat kolla vendi Thayay yenakku thaan yezhundaruli Mayaa piravi mayakkam aruthu Thirundhiya mudal aindu ezhthum thelivaay Porundave vanthu yen ullam thannil pugundhu Guru Vadivagi kuvalayam thannil Thiruvadi vaithu thiramidhu porul yena Vaadaa vagaithaan magizhndena karuli Kodaayudathaal Peru (kodu) vinai kallainthe Uvatta upadesam pugatti yen cheviyil Thevittatha jnana thelivaiyum kaatti Iym pulan thannai adakkum upaayam Inburu karunaiyin inithena kkaruli Karuvigal odukkum karuthinai arivithu Iru vinai thannai aruthu irul kadinthu Thalamoru nangum thandu yenakku aruli Malam oru moondrin mayakka maruthe Onbathu vayil oru mandhirathaal Iym pula kathavai adaippathum kaatti Aaraathaarathu angula nilaiyum Pera niruthi pechurai aruthe Idai pingalaiyin ezhuthu arivithu Kadayir chuzhu munai kapaalamum kaatti Moondru mandalthin mootiya thoonin Nandrezhu pambin navil unarthi Kundali adanir koodiya asabai Vindezhu mandiram velippada uraithu Mooladharathu moondezhu kanalai Kaalal ezhuppum karuthu arivithe Amudha nilaiyum aadithan iyakkamum Kumuda sagaayan gunathaiyum koori Idai chakkarathin eerettu nilaiyum Udar chakkarathin urappayum kaati Chanmuga thoolamum chatur mukha sookshmamum Yen mugamaaga indhenakkaruli Puriyatta kaayam pulappada yenakku Theriyettu nilaiyum derisana paduthi Karuthinir kapaala vaayil kaatti Iruthi mukthi inithenakku aruli Yennai arivithu yenakkarul cheydhu Munnai vinaiyin mudalai kalainthu Vaakkum manamum illa manolayam Thekkiye yendan chindhai thelivithu Irul veli irandukku ondridam yenna Arul tharum aanandathu azhuthi yen cheviyil Yellai illa Aanandham allithu Allal kalainthe Arul vazhi kaatti Sathathinulle Saada Shivam kaatti Chithathinulle Shiva Lingam kaatti Anuvirkku anuvaai appaalukku appaalaai Kanu muthi nindra karumbulle kaatti Vedamum neerum vilanga niruthi Koodumey thondar kuzhaathudan kooti Ancha karathin Arul porul thannai Nenja karuthin nilai arivithu Thathuva nilayai thanthu yenai aanda Vithaga vinayaga virai kazhal charane
About YouTube Real-Time View Count
With SocialCounts.org’s view counter, track your YouTube video’s live view count and YouTube likes count in real time with fast, reliable updates.
Watch every YouTube video live view count rise with our real-time YouTube views tracker—built for accuracy and minimal delay.
Follow YouTube real time views as they happen, using our dedicated view counter for YouTube videos.
Get up-to-date live view count on YouTube and see real-time growth with SocialCounts.org’s smart tracking tools.
Embed Widget
Parameters:
fullscreen=true- Fullscreen countergraph=true- Live graph chartcounter=0/1/2- Select counter (0=likes, 1=views, 2=comments)
URL
Click to copy the embed URL to your clipboard

