179
likes
10
comments
daily view 0
monthly view 0

Share

Live Analytics

Comments 0

Deva Duet HD Song | Senguruvi Senguruvi HD Song | Thirumoorthy | Vijayakanth | Ravali | Deva Song Analytics Table

Income Estimates for Deva Duet HD Song | Senguruvi Senguruvi HD Song | Thirumoorthy | Vijayakanth | Ravali | Deva Song

Based on this YouTube video's total view count of 36.6K views and industry-standard rates, the estimated total earning is $26 - $73 through ad revenue. Historical data is not yet available to calculate daily, weekly, or monthly averages.

About Deva Duet HD Song | Senguruvi Senguruvi HD Song | Thirumoorthy | Vijayakanth | Ravali | Deva Song

Explore Deva Duet HD Song | Senguruvi Senguruvi HD Song | Thirumoorthy | Vijayakanth | Ravali | Deva Song with 36,635 views, 179 likes, and 10 comments. Experience the impact of this video content that has captured audience attention.

​@mastermusiccollectionsongs #deva #tamilduets #vijayakanth #spb #sjanaki #love #hit #devasongs #devahits #deva #tamilsong #song Thirumoorthy is a 1995 Indian Tamil-language action film written and directed by Pavithran. The film stars Vijayakanth and Ravali, with Anandaraj, Rajan P. Dev, Manorama, Shenbagam, Senthil and Janagaraj playing supporting roles. It was released on 11 May 1995,and emerged a box office hit. Song : Senguruvi Senguruvi Singer : S. P. Balasubrahmanyam, S. Janaki Music : Deva Lyrics : Vaali Movie : Thirumoorthy Staring : Vijayakanth ,Ravali & Other Director : Pavithran Release Yaer : 11 May 1995 _______________________________________ Senguruvi Senguruvi Song Lyrics ............................................... சிறுவாணி தண்ணியபோல் சிளுசிளுனு சிரித்திருக்கும் கடையாணி சக்கரம் போல் கண்ணிரெண்டும் சுத்திவரும் மருதானி சிவப்பாட்டம் மணிகண்ணம் மின்னி வரும் மகராசி அழகை எல்லாம் மலர்காத்து பாடி வரும் செங்குருவி செங்குருவி காரமட செங்குருவி சேலகட்டி மாமனுக்கு மாலையிட்ட செங்குருவி செங்குருவி செங்குருவி காரமட செங்குருவி சேலகட்டி மாமனுக்கு மாலையிட்ட செங்குருவி ஒத்திகைக்குப் போவமா ஒத்துமையா ஆவமா முத்திரையைப்போடம்மா முத்தமிட்டு பாடம்மா வெக்கமெல்லாம் மூட்டகட்டி வச்சா என்ன ஓரமா செங்குருவி செங்குருவி காரமட செங்குருவி சேலகட்டி மாமனுக்கு மாலையிட்ட செங்குருவி வெண் பருத்தி நூலெடுத்து வாய் வெடிச்ச பூவெடுத்து நான் அணிஞ்சிட தொடுத்துவச்ச நளினமான மாலையிது தன தனனானான தானனனா தனன தனனான தனனனா சென்னிமல தேனெடுத்து செங்கரும்பின் சாறெடுத்து நீ பருகிட கலந்து வச்ச நெருக்கமான வேளையிது தன தனனானான தானனனா தனன தனனான தனனனா ஹா ராசாத்தி ஒடம்பிலிருக்கும் ரவிக்க துணி நானாக அன்னாடம் சூடிக்கொள்ள ஆச வச்ச ஆகாதா (ஹா) ஆத்தாடி மறைஞ்சிருக்கும் அழகையெல்லாம் நீ பாத்தா எம்மானம் ரெக்க கட்டி எட்டுத்திக்கும் போகாதா அடி சீனி சக்கரையே எட்டி நீயும் நிக்கிறியே நான் ஏங்கி ஏங்கி பாக்குறப்போ ராங்கு பண்ணுறியே செங்குருவி செங்குருவி காரமட செங்குருவி சேலகட்டி மாமனுக்கு மாலையிட்ட செங்குருவி தன னனானான னனனா னனா னனான னனனா கள்ளழகர் வைகையிலே கால் பதிக்கும் வேளையிலே பால் நிலவில் படுத்திகிட்டு பருவராகம் பாடணுமே தன தனனானான தானனனா தனன தனனான தனனனா சொக்கனுக்குப் பக்கத்திலே சோடி என்று வந்தவளே நூல் பொடவையில் ஒளிஞ்சுகிட்டு நெனச்ச தாளம் போடணுமே தன தனனானான தானனனா தனன தனனான தனனனா ஆனாலும் உனக்கு ரொம்ப அவசரம்தான் மாமாவே ஒண்ணாகி கூடும்போது ஊர் முழுக்கப் பாக்காதா அஹ்..பாத்தாலும் தவறு இல்ல பனி உறங்கும் ரோசாவே முன்னால சோத்த வச்சா மூக்குலதான் வேக்காதா என்ன வாட்ட எண்ணுறியே கை கோத்து பின்னுறியே உன் பாட்டப் பாடி பலவிதமா சேட்ட பண்ணுறியே செங்குருவி செங்குருவி காரமட செங்குருவி சேலகட்டி மாமனுக்கு மாலையிட்ட செங்குருவி செங்குருவி செங்குருவி காரமட செங்குருவி சேலகட்டி மாமனுக்கு மாலையிட்ட செங்குருவி ஒத்திகைக்குப் போவமா ஒத்துமையா ஆவமா முத்திரையைப்போடம்மா முத்தமிட்டு பாடம்மா வெக்கமெல்லாம் மூட்டகட்டி வச்சா என்ன ஓரமா செங்குருவி செங்குருவி காரமட செங்குருவி சேலகட்டி மாமனுக்கு மாலையிட்ட செங்குருவி

About YouTube Real-Time View Count

With SocialCounts.org’s view counter, track your YouTube video’s live view count and YouTube likes count in real time with fast, reliable updates.

Watch every YouTube video live view count rise with our real-time YouTube views tracker—built for accuracy and minimal delay.

Follow YouTube real time views as they happen, using our dedicated view counter for YouTube videos.

Get up-to-date live view count on YouTube and see real-time growth with SocialCounts.org’s smart tracking tools.

Embed Widget

Parameters:

  • fullscreen=true - Fullscreen counter
  • graph=true - Live graph chart
  • counter=0/1/2 - Select counter (0=likes, 1=views, 2=comments)
URL

Click to copy the embed URL to your clipboard