

Annakili Video Song | Vaaheesan | Monisha | Tamizh Kirukkan | Kripakarjay J
12,126,396
Socialcounts.Org
163,879
likes
4,004
comments
daily view 0
monthly view 0
Live Analytics
Comments 0
Annakili Video Song | Vaaheesan | Monisha | Tamizh Kirukkan | Kripakarjay J Analytics Table
Income Estimates for Annakili Video Song | Vaaheesan | Monisha | Tamizh Kirukkan | Kripakarjay J
Based on this YouTube video's total view count of 12.1M views and industry-standard rates, the estimated total earning is $8.48K - $24.2K through ad revenue. Historical data is not yet available to calculate daily, weekly, or monthly averages.
About Annakili Video Song | Vaaheesan | Monisha | Tamizh Kirukkan | Kripakarjay J
Explore Annakili Video Song | Vaaheesan | Monisha | Tamizh Kirukkan | Kripakarjay J with 12,126,396 views, 163,879 likes, and 4,004 comments. Experience the impact of this video content that has captured audience attention.
Lyrics : மன்னாதி மன்னனோட மயிலே கட கண்ணால வெட்டிப்போற கயலே உன்னால ஊஞ்சலாச்சு உயிரே பின் பின்னால ஓடிவாரேன் அயலே அன்னக்கிளி அசஞ்சு வந்தா அழகா அட அழகழகா வஞ்சிக்கொடி தூக்கணத்தில ஜிகர்தா ஜிகு ஜிகு ஜிகுதா அன்னக்கிளி அசஞ்சு வந்தா அழகா அட அழகழகா வஞ்சிக்கொடி தூக்கணத்தில ஜிகர்தா ஜிகு ஜிகு ஜிகுதா பொட்டழகுல கட்டழகுல கற்பனையில கவிதை எழுதி மான்விழி கொண்ட கார்குழலிய காதலிச்சேன் உருகி உருகி மன்னாதி மன்னனோட மயிலே கட கண்ணால வெட்டிப்போற கயலே உன்னால ஊஞ்சலாச்சு உயிரே பின் பின்னால ஓடிவாரன் அயலே இப்ப பார்றா... அவ கண்ணு ரெண்டும் கஞ்சா பாஞ்ச மண்ஜாடித்தேனோ அது பொன்னாலான மேனியின்னு சும்மா சொல்றேனோ ஒய்யாரமா ஆடி வார பஞ்சாரத்தேரோ - கூந்தல் பூவாலான பூங்காவனம் எண்டா சொல்றீங்கோ அன்னக்கிளி முத்தாயி அவ அழகுல பித்தாயி கழுத்தில கள்ள இடுப்புல சிக்கி தவிக்குறன் சில்லாடி பொன்னி நதி பெண்ணாகி என் கூட நடக்குது எம்மாடி அதிசய கல்யாணி இது கனவு இல்லனு சொல்லேன்டி பட்சியே... ஆலங்கிளி பச்சையே... இரவில நிலவ பிடிச்சு கறைகள் துடைத்த அழகுமுகமும் புன்முறுவல் பதித்த உதட்டில் ஜொலிக்கும் உலக பவளம் மூங்கில் வளைத்து பிடித்த இடையில் அரிய துருவம் அரிவாளின் முனையை போன்ற கூர்மை அவளின் புருவம் ரத்தினத்தில நான் செதுக்கிய மாதுளம்பழ மார்பழகிய கற்பனையில கால் வழுக்கிட விழுந்தவன் நான் கால்கொலுசில புதையலுக்குள்ள புதையல போல புதைஞ்சிருக்குது என் காதல் தமிழ் நிலத்தில காதல் மொழி சொல்ல கையில் இருந்தது செங்காந்தள் தோட்டாக்கள் துளைக்காத மார்பில் தூங்கா கிளிகள் சத்தம் (ஓகே) அடி தொட்டா சுருங்கி துள்ளும் அருவிக்கு முத்தாய் தருவேன் முத்தம் நெல்லோடு தென்றல் உரையாட - அழகே உன் கை ராவணனின் வீண மானோட தோகை மயிலாட - மனதில் மழையின் தூறல்களே கீற அவள் நடக்கும் நடையும் உடுக்கும் உடையும் அச்சச்சச்சோ மொழியின் அழகும் விழியின் அழகும் அச்சச்சச்சோ குழந்தை அழகுச் சிரிப்புச் சிரிப்பு அச்சச்சச்சோ என் இதயம் உடஞ்சு உடஞ்சு போச்சு அச்சச்சச்சோ அச்சச்சச்சச்சச்சச்சோ அவளது கன்னங்கள் அச்சச்சச்சோ அப்பப்பப்பப்பப்பப்போ என்னப் பாத்து கண்ணடிப்பா அப்பப்போ சின்னஞ்சிறு சிறு வண்ணக்கிளி ஒன்று கூடு விட்டு வந்து என்னக் கூறுபோட்டுக் கூட்டிக்கொண்டு போறேன் என்று கூட நின்று ஊர விட்டு போதே... அன்னக்கிளி அசஞ்சு வந்தா அழகா அட அழகழகா வஞ்சிக்கொடி தூக்கணத்தில ஜிகர்தா ஜிகு ஜிகு ஜிகுதா அன்னக்கிளி அசஞ்சு வந்தா அழகா அட அழகழகா வஞ்சிக்கொடி தூக்கணத்தில ஜிகர்தா ஜிகு ஜிகு ஜிகுதா அன்னக்கிளி அசஞ்சு வந்தா... வஞ்சிக்கொடி தூக்கணத்தில... அன்னக்கிளி அசஞ்சு வந்தா அழகா அட அழகழகா வஞ்சிக்கொடி தூக்கணத்தில ஜிகர்தா ஜிகு ஜிகு ஜிகுதா -------------------------------------------------------------------- Watch the official video song of #Annakili, the first single from #VaaheesanRasaiya and Brand Blitz Entertainment’s first ever album, Tamizh Kirukkan! A jolly #folkrap love song with a touch of old-school romance, Annakili brings together rustic energy and a #lovestory that feels refreshingly familiar. Directed by Kripakarjay J and composed by Music Director Shiva Padmayan, the song features Vaaheesan Rasaiya and #MonishaBlessy in a vibrant village setting filled with color and that unmistakable charm of young love. Annakili is the first glimpse from the album of Tamizh Kirukkan, a #tamilindie album produced by Brand Blitz Entertainment! ------------------------------------------------------------------------------------- Song Credits Label : BRAND BLITZ ENTERTAINMENT Music Produced by – Siva Pathmayan Singers / Vocals – Vaaheesan Rasaiya & Kilmisha Lyrics – Vaaheesan Rasaiya Flute – Shatish Guitar Arrangements – Abinanthan Percussion – Derik Song Mix & Master – Siva Pathmayan Recordings – Studio Ten Beats credit – Halim Beatz Additional Vocals – Dhanya Mayuran Special thanks – Ajai S Khashyap Video Credits Starring – Vaaheesan Rasaiya & Monisha Blessy Directed by – Kripakarjay J Assistant Director – Ragu Gokul DOP – Ballu Assistant Cinematographer – Y. Hatson Choreographer – Satzsou Focus Puller – E.A. Kushan Pradeep Perera Editor – Arul E Siddharth Associate Editor – Amuthan M. Spot Edit – S.R. Thusikaran Edit Assistant – Jeyaprakash Art Director – Kala Mohan Assistant Art Directors – Aathi, Nipol Nilaxsan & Exsaron Costume Designer – Kwochai S. Makeup – Sureka Sivakanthan Child Artists – Antony Sheron & Suvista BTS – Thamil Raththinam Production Executive Producer – Reji Selvarasa Line Production – Sri Lanka – Reji Selvarasa (Ilankeyan Pictures) Production Manager – KS Vinoth Production Assistant – Isaiyalan Newton Post Production Conformist – Sathiyan DI Colorist – Vasanth S. Karthik VFX – Studio Spacemonk & Aadit Maran Marketing & Digital team Marketing – Pramod Creative Strategy – Shivaranjani G Digital Promotions – Akshara & Team Creative & 3D Design – Rhiyas, Ashwin & Satheesh Campaign Support – Prakash & Naveen
About YouTube Real-Time View Count
With SocialCounts.org’s view counter, track your YouTube video’s live view count and YouTube likes count in real time with fast, reliable updates.
Watch every YouTube video live view count rise with our real-time YouTube views tracker—built for accuracy and minimal delay.
Follow YouTube real time views as they happen, using our dedicated view counter for YouTube videos.
Get up-to-date live view count on YouTube and see real-time growth with SocialCounts.org’s smart tracking tools.
Embed Widget
Parameters:
fullscreen=true- Fullscreen countergraph=true- Live graph chartcounter=0/1/2- Select counter (0=likes, 1=views, 2=comments)
URL
Click to copy the embed URL to your clipboard