2,593
likes
45
comments
daily view 0
monthly view 0

Share

Live Analytics

Comments 0

இவன்🫵தான்டா ட்ரு MLA!🙄 | CM Vijay educational support for school students they deserve in Perambur Analytics Table

Income Estimates for இவன்🫵தான்டா ட்ரு MLA!🙄 | CM Vijay educational support for school students they deserve in Perambur

Based on this YouTube video's total view count of 73.5K views and industry-standard rates, the estimated total earning is $51 - $147 through ad revenue. Historical data is not yet available to calculate daily, weekly, or monthly averages.

About இவன்🫵தான்டா ட்ரு MLA!🙄 | CM Vijay educational support for school students they deserve in Perambur

Explore இவன்🫵தான்டா ட்ரு MLA!🙄 | CM Vijay educational support for school students they deserve in Perambur with 73,548 views, 2,593 likes, and 45 comments. Experience the impact of this video content that has captured audience attention.

A thoughtful step by CM Vijay to make sure every student gets the educational support they deserve in Perambur ❤️🙏 📚 மாணவர்களே! கல்வி உபகரணங்கள் தேவைப்படுகிறதா? மாண்புமிகு தமிழக முதலமைச்சரும், பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான திரு. சி. ஜோசப் விஜய் அவர்களின் அறிவுறுத்தலின்படி, பெரம்பூர் சட்டமன்ற அலுவலகத்தில் மாணவர்களுக்குத் தேவையான கல்வி உபகரணங்கள் வழங்கப்படுகின்றன. ✏️ பேனா, பென்சில் 📒 நோட்டுப் புத்தகங்கள் 🎒 பென்சில் பாக்ஸ் 💧 வாட்டர் பாட்டில் உள்ளிட்ட பொருட்கள் கிடைக்கும். 📢 மாணவர்களும் பெற்றோர்களும் கவனத்திற்கு! கல்வி உபகரணங்கள் தேவைப்படும் மாணவர்கள், பெற்றோருடன் அல்லது நேரடியாகப் பெரம்பூர் சட்டமன்ற அலுவலகத்திற்கு வந்து தங்களுக்குத் தேவையான பொருட்களைக் கேட்டுப் பெற்றுக்கொள்ளலாம். ✅ கடிதம் தேவையில்லை! ✅ பரிந்துரை தேவையில்லை! ✅ உங்கள் தேவையைத் தெரிவித்தால் போதும்! ❤️ தேவைப்படும் மாணவர்கள் அனைவருக்கும் கல்வி உதவி சென்றடைவதே எங்கள் நோக்கம்! 📍 பெரம்பூர் சட்டமன்ற அலுவலகம். #Perambur #கல்விஉதவி #மாணவர்கள்நலன் #மக்கள்சேவை

About YouTube Real-Time View Count

With SocialCounts.org’s view counter, track your YouTube video’s live view count and YouTube likes count in real time with fast, reliable updates.

Watch every YouTube video live view count rise with our real-time YouTube views tracker—built for accuracy and minimal delay.

Follow YouTube real time views as they happen, using our dedicated view counter for YouTube videos.

Get up-to-date live view count on YouTube and see real-time growth with SocialCounts.org’s smart tracking tools.

Embed Widget

Parameters:

  • fullscreen=true - Fullscreen counter
  • graph=true - Live graph chart
  • counter=0/1/2 - Select counter (0=likes, 1=views, 2=comments)
URL

Click to copy the embed URL to your clipboard