10,380
likes
548
comments
daily view 0
monthly view 0
Live Analytics
Comments 0
திருநீறு வாங்கும் முறை மற்றும் வைக்கும் முறை | How to receive and wear Thiruneeru (Vibhuti) | விபூதி Analytics Table
Income Estimates for திருநீறு வாங்கும் முறை மற்றும் வைக்கும் முறை | How to receive and wear Thiruneeru (Vibhuti) | விபூதி
Based on this YouTube video's total view count of 556K views and industry-standard rates, the estimated total earning is $390 - $1.11K through ad revenue. Historical data is not yet available to calculate daily, weekly, or monthly averages.
About திருநீறு வாங்கும் முறை மற்றும் வைக்கும் முறை | How to receive and wear Thiruneeru (Vibhuti) | விபூதி
Explore திருநீறு வாங்கும் முறை மற்றும் வைக்கும் முறை | How to receive and wear Thiruneeru (Vibhuti) | விபூதி with 556,889 views, 10,380 likes, and 548 comments. Experience the impact of this video content that has captured audience attention.
#திருநீறு #விபூதி #Vibhuti திருநீறு வைப்பதனால் ஏற்படும் நன்மைகள்|Benefits of wearing Thiruneeru https://www.youtube.com/watch?v=-AFjl_bQxIc வாரியார் சுவாமிகள் திருநீறு பற்றிக் கூறியது https://www.youtube.com/watch?v=WYTAcItKHLU Why we should wear Thiruneeru/Vibhuti? https://www.youtube.com/watch?v=CY50HDBhiMQ Can we wear Thiruneeru during Death/Birth Theetu & Mensuration period? https://www.youtube.com/watch?v=66W925NoP7U திருநீறு நம்மால் விபூதி என்று பொதுவாக அழைக்கப்படுகிறது. இது சிவபெருமானின் அருட்சின்னமாகக் கருதப்படுகிறது. இது எல்லா நலன்களையும் வழங்கக் கூடியது. இது சிவனடியார்களால் அணிந்து கொள்ளப்படும் புனிதப்பொருளாகும். திருநீறினை நம் நெற்றியில் அணிந்து கொள்ளும் பொருட்டு இறைவன் நெற்றியை உரோமம் இல்லாமல் படைத்திருப்பதாக சாத்திரங்கள் கூறுகின்றன. நீறு இல்லாத நெற்றி பாழ், சிவலிங்கம் இல்லாத ஊர் பாழ் என்பது திருநீறு பற்றிய பழமொழி ஆகும். திருநீறினை அணியாமல், சிவாலய வழிபாடு செய்யாமல் போகும் பிறவி வீணானது. எனவே திருநீறினை அணிந்து சிவாலய வழிபாடு செய்து வரவேண்டும். திருநீறினை பூசிய உடல் சிவாலயத்திற்கு சமமானது.
About YouTube Real-Time View Count
With SocialCounts.org’s view counter, track your YouTube video’s live view count and YouTube likes count in real time with fast, reliable updates.
Watch every YouTube video live view count rise with our real-time YouTube views tracker—built for accuracy and minimal delay.
Follow YouTube real time views as they happen, using our dedicated view counter for YouTube videos.
Get up-to-date live view count on YouTube and see real-time growth with SocialCounts.org’s smart tracking tools.
Embed Widget
Parameters:
fullscreen=true- Fullscreen countergraph=true- Live graph chartcounter=0/1/2- Select counter (0=likes, 1=views, 2=comments)
URL
Click to copy the embed URL to your clipboard

