241,488
likes
17,270
comments
daily view 0
monthly view 0
Live Analytics
Comments 0
Hiphop Tamizha - Net ah Thorandha [Official Music Video] Analytics Table
Income Estimates for Hiphop Tamizha - Net ah Thorandha [Official Music Video]
Based on this YouTube video's total view count of 8.15M views and industry-standard rates, the estimated total earning is $5.70K - $16.3K through ad revenue. Historical data is not yet available to calculate daily, weekly, or monthly averages.
About Hiphop Tamizha - Net ah Thorandha [Official Music Video]
Explore Hiphop Tamizha - Net ah Thorandha [Official Music Video] with 8,152,191 views, 241,488 likes, and 17,270 comments. Experience the impact of this video content that has captured audience attention.
#NaaOruAlien #NetAhThorandha #HipHopTamizha The Pioneers of Tamil Hiphop Genre in India - Think Music and Hiphop Tamizha are back to independent music after "HIPHOP TAMIZHAN" in 2012, with another exciting album titled "NAA ORU ALIEN" 👽!! Listen 🎧 to the track on all your Favourite Platforms here https://thinkmusic.lnk.to/NetahThorandha Song Name - Net Ah Thorandha Music Produced, Written & Performed by #Hiphop Tamizha Video by Venky Listen to #NetAhThorandha Song now available on: Spotify ► https://spoti.fi/30y6Mn5 JioSaavn ►https://bit.ly/33xpZqZ Gaana ► https://bit.ly/33yf9kE Wynk► https://bit.ly/33xxj5P Hungama ► https://bit.ly/3kkYSpd Raaga ► https://bit.ly/3a06LLK Amazon Music ► https://amzn.to/2PtxsiL நான் ஒரு ஏலியன் நீ இல்ல தமிழன் நீ ஒரு கன்னடன் நீ ஒரு தெலுங்கன் அய்யோ ஆள விடுறா சாமி நான் ஒரு ஏலியன் & I'm just having Fun Being a மனிதன் முந்தா நேத்துதான் Mars-ல இருந்து வந்தேன். குரங்கில் இருந்து வந்ததாலே எல்லோரும் வந்தேறி தான் வண்டியிலே ஏறுமா விண்வெளிக்கு போகலாம் குரங்கில் இருந்து வந்ததாலே எல்லோரும் வந்தேறி தான் வண்டியிலே ஏறுமா விண்வெளிக்கு போகலாம் ஓசோன்ல ஓட்டை விழுந்துடுச்சி பனி பாறைகளெல்லாம் கரைஞ்சிடுச்சி தண்ணிக்குள்ள முழுக போறோம் மச்சி காடெல்லாம் தீயில் எரிஞ்சிடுச்சி மலைகள் மண்ணாய் சரிஞ்சிடுச்சி உலகமே அழிய போது மச்சி இதுல வைரஸ் வேற விளங்கிடுச்சி எல்லாமே கடந்து போவோம் மச்சி So, இருக்குற வரைக்குமாச்சும் நாம எல்லாம் ஒன்னா சேர்ந்து இருப்போம் நாம அன்பை விதைப்போம், மனிதம் சொல்லிக் கொடுப்போம் நெட்ட தொறந்தா நெகட்டிவிட்டி ஃபேக் ஐடிலாம் ஒழிச்சிக் கட்டி ஒருத்தரு ஒருத்தர் குறைசொல்லி குறைசொல்லி என்னத்த சாதிக்க போறோம் மச்சி? இதில் யாருக்கு என்ன லாபம் மச்சி? அடுத்த ஜன்மத்திலே மீண்டும் வந்து பிறக்க உலகம் இருக்காது தயவுசெய்து கண் திறக்க கடவுள் மனிதனை அழித்தால், கடவுளை யார் படைக்க வரலாற்றை மீட்டெடுத்து பின் மனிதர்கள் வேண்டும் படிக்க மிருகங்கள் மனிதனை அழிக்க, meteor மிருகம் அழிக்க, மனிதரே மனிதரை அழிக்க, மனிதரே மண்ணை அழிக்க, அதில் தேன் எடுக்க, பொன் எடுக்க, கரி எடுக்க, கரி எரிக்க, காற்றழிக்க கடைசியில சுவாசிக்க நேசிக்க யாருமில்லை என்று யோசிக்க யோசிக்க நான் இதை தமிழ் ராப் என வாசிக்க Biggest Tamizh Rapper in the Planet Thus far And made it this far This is straight from my heart And thank you for the Love This is straight from my heart And thank you for the Love What's Godfather to a god? Mad doctors bio war பொறாமைப்படுவார் சிறியாரா பெரியாரா சிரியாவில் சிறையான சிறுவர்கள் சிதைந்தாரா, புதைந்தாரா, இடிபாடுகள், போர் செய்யும் தடிமாடுகள் யார் தந்த அதிகாரங்கள்? அநியாயங்கள் பகை நாடுகள் பலியாடுகள் So, இருக்குற வரைக்குமாச்சும் நாம எல்லாம் ஒன்னா சேர்ந்து இருப்போம் நாம அன்பை விதைப்போம், மனிதம் சொல்லிக் கொடுப்போம் நெட்ட தொறந்தா நெகட்டிவிட்டி ஃபேக் ஐடிலாம் ஒழிச்சிக் கட்டி ஒருத்தரு ஒருத்தர் குறைசொல்லி குறைசொல்லி என்னத்த சாதிக்க போறோம் மச்சி? இதில் யாருக்கு என்ன லாபம் மச்சி? You are not consider as a human being நான் ஒரு ஏலியன் & I'm just having Fun Being a Manithan முந்தா நேத்துதான் Mars-ல இருந்து வந்தேன். *Voice We think too much and feel too little More than machinery we need humanity More than cleverness we need kindness, gentleness Without these qualities life will be violent and all will be lost Audio Label: Think Music © 2020 SPI Music Pvt. Ltd. For All Latest Updates: Subscribe to us on: http://www.youtube.com/thinkmusicindia Subscribe to us on: http://www.dailymotion.com/thinkmusicindia Follow us on: https://twitter.com/thinkmusicindia Like us on: https://www.facebook.com/Thinkmusicofficial Follow us on: https://www.instagram.com/thinkmusicofficial
About YouTube Real-Time View Count
With SocialCounts.org’s view counter, track your YouTube video’s live view count and YouTube likes count in real time with fast, reliable updates.
Watch every YouTube video live view count rise with our real-time YouTube views tracker—built for accuracy and minimal delay.
Follow YouTube real time views as they happen, using our dedicated view counter for YouTube videos.
Get up-to-date live view count on YouTube and see real-time growth with SocialCounts.org’s smart tracking tools.
Embed Widget
Parameters:
fullscreen=true- Fullscreen countergraph=true- Live graph chartcounter=0/1/2- Select counter (0=likes, 1=views, 2=comments)
URL
Click to copy the embed URL to your clipboard

