

Vitha Vithama Soap 8K Song | Kaadhale Nimmadhi | Murali | Suriya | Indhran | Deva Superhit Gana Song
1,327,184
Socialcounts.Org
4,759
likes
81
comments
daily view 0
monthly view 0
Live Analytics
Comments 0
Vitha Vithama Soap 8K Song | Kaadhale Nimmadhi | Murali | Suriya | Indhran | Deva Superhit Gana Song Analytics Table
Income Estimates for Vitha Vithama Soap 8K Song | Kaadhale Nimmadhi | Murali | Suriya | Indhran | Deva Superhit Gana Song
Based on this YouTube video's total view count of 1.32M views and industry-standard rates, the estimated total earning is $929 - $2.65K through ad revenue. Historical data is not yet available to calculate daily, weekly, or monthly averages.
About Vitha Vithama Soap 8K Song | Kaadhale Nimmadhi | Murali | Suriya | Indhran | Deva Superhit Gana Song
Explore Vitha Vithama Soap 8K Song | Kaadhale Nimmadhi | Murali | Suriya | Indhran | Deva Superhit Gana Song with 1,327,184 views, 4,759 likes, and 81 comments. Experience the impact of this video content that has captured audience attention.
@mastermusiccollectionsongs #deva #gana #tamilsong #devagana #song #hitsong #hit Kaadhale Nimmadhi is a 1998 Indian Tamil-language romantic drama film directed by Indhran . The film stars Murali, Suriya, Jeevitha Sharma and Sangeetha . Radhika, Manivannan and Nassar also play significant roles in the film, while Deva composed the soundtrack. The film was released on 14 January 1998. Song : Vitha Vithama Soap Singer : Deva Music : Deva Lyrics : Deva Movie : Kaadhale Nimmadhi Staring : Murali, Suriya,Jeevitha Sharma ,Sangeetha & Other Director : Indhran Release Yaer : 14 January 1998 _______________________________________ Vitha Vithama Soap Song Lyrics ............................................... ஆண் : வித விதமா சோப்பு சீப்பு கண்ணாடி என் அக்கா மவ வந்து நின்னா முன்னாடி எப்பவுமே காதல் ஒரு கண்ணாடி அத உடைச்சிடாம பார்க்கிறவன் கில்லாடி ஆண் : என் அக்கா பொண்ணு அஞ்சல நான் வைச்சேன் பாரு நெஞ்சுல நாங்க ரெண்டு பேரும் பிஞ்சுல அட எங்கயும் போயி கொஞ்சல ஆண் : டாவு டாவு டாவுடா டாவில்லாட்டி டையிடா டாவு டாவு டாவுடா டாவில்லாட்டி டையிடா ஆண் : வித விதமா சோப்பு சீப்பு கண்ணாடி என் அக்கா மவ வந்து நின்னா முன்னாடி ஆண் : ஒரு நாள் மார்கழி மாசம் காலங்காத்தால அவ வீட்டு முன்னால காலையில் எழுந்து கோலம் போடுகையில் காதுல சவுண்டு கேட்டு நானும் எழுந்தேன்டா ஆண் : எழுந்து பார்க்கையில் ஜன்னல தொறந்தேன்டா கொஞ்சும் குமரிய கண்ணுல பார்த்தேன்டா ஆண் : அவ என்ன பார்த்தா நான் அவள பார்த்தேன் ஆண் : அப்புறம் ஆண் : கண்ணும் கண்ணும் முட்டிக்கிச்சு காதல் வந்து ஒட்டிக்கிச்சு ஆண் : டாவு டாவு டாவுடா டாவில்லாட்டி டையிடா டாவு டாவு டாவுடா டாவில்லாட்டி டையிடா ஆண் : சென்னை மாநகரிலே சவுத் உஷ்மான் ரோட்டிலே லலிதா ஜூவல்லரியில் நெக்லசு வாங்கி தந்தேன் ஆண் : பகவான் கடையில் கட்-பீஸ் வாங்கி தந்தேன் கண்ணுல அளவெடுத்து ஜாக்கெட் தச்சி தந்தேன் ஆண் : தேவி தியேட்டரிலே காதல் கோட்டை படம் பார்த்தேன் அவ என்னை தொட்டா நான் அவள தொடல ஆண் : அப்படியா ஆண் : கண்ணும் கண்ணும் முட்டிக்கிச்சு காதல் வந்து ஒட்டிக்கிச்சு ஆண் : டாவு டாவு டாவுடா டாவில்லாட்டி டையிடா டாவு டாவு டாவுடா டாவில்லாட்டி டையிடா ஆண் : வித விதமா சோப்பு சீப்பு கண்ணாடி என் அக்கா மவ வந்து நின்னா முன்னாடி எப்பவுமே காதல் ஒரு கண்ணாடி அத உடைச்சிடாம பார்க்கிறவன் கில்லாடி ஆண் : என் அக்கா பொண்ணு அஞ்சல நான் வைச்சேன் பாரு நெஞ்சுல நாங்க ரெண்டு பேரும் பிஞ்சுல அட எங்கயும் போயி கொஞ்சல ஆண் : {டாவு டாவு டாவுடா டாவில்லாட்டி டையிடா டாவு டாவு டாவுடா டாவில்லாட்டி டையிடா} (3)
About YouTube Real-Time View Count
With SocialCounts.org’s view counter, track your YouTube video’s live view count and YouTube likes count in real time with fast, reliable updates.
Watch every YouTube video live view count rise with our real-time YouTube views tracker—built for accuracy and minimal delay.
Follow YouTube real time views as they happen, using our dedicated view counter for YouTube videos.
Get up-to-date live view count on YouTube and see real-time growth with SocialCounts.org’s smart tracking tools.
Embed Widget
Parameters:
fullscreen=true- Fullscreen countergraph=true- Live graph chartcounter=0/1/2- Select counter (0=likes, 1=views, 2=comments)
URL
Click to copy the embed URL to your clipboard