Share

Live Analytics

Comments 0

சஷ்டி 3-ஆம் நாள் - ஞானமும், வருமானமும் பெற வழிபடும் முறை, படிக்க வேண்டிய பாடல் & தானம்|Kandha Sashti Analytics Table

Income Estimates for சஷ்டி 3-ஆம் நாள் - ஞானமும், வருமானமும் பெற வழிபடும் முறை, படிக்க வேண்டிய பாடல் & தானம்|Kandha Sashti

Based on this YouTube video's total view count of 260K views and industry-standard rates, the estimated total earning is $183 - $522 through ad revenue. Historical data is not yet available to calculate daily, weekly, or monthly averages.

About சஷ்டி 3-ஆம் நாள் - ஞானமும், வருமானமும் பெற வழிபடும் முறை, படிக்க வேண்டிய பாடல் & தானம்|Kandha Sashti

Explore சஷ்டி 3-ஆம் நாள் - ஞானமும், வருமானமும் பெற வழிபடும் முறை, படிக்க வேண்டிய பாடல் & தானம்|Kandha Sashti with 260,933 views, 5,226 likes, and 508 comments. Experience the impact of this video content that has captured audience attention.

Day 1 - சஷ்டி முதல் நாள் - விரதம் துவங்கும் முறை | சரியில்லாத தலையெழுத்தை மாற்றும் வழிபாடு & பதிகம் https://youtu.be/tFciCFk19A8 Day 2 - சஷ்டி 2- ஆம் நாள் - தீர்க்க சுமங்கலியாக இருக்க வழிபாடு, பாட வேண்டிய விருத்தம் & தானம் https://youtu.be/GuvPqkFIOdA இரவுபகற் பலகாலும் இயலிசைமுத் தமிழ்கூறித் திரமதனைத் தெளிவாகத் திருவருளைத் தருவாயே பரகருணைப் பெருவாழ்வே பரசிவதத் துவஞானா அரனருள்சற் புதல்வோனே அருணகிரிப் பெருமாளே. IRAVU PAGAL PALA KALUM IYALISAI MUTH THAMIZH KURI THIRAMADHANAI THELIVAGA THIRU ARULAI THARUVAYE PARAKARUNAI PERUVAZHVE PARASIVA THATH THUVANYANA ARAN ARUL SAR PUDHALVONE ARUNAGIRIP PERUMALE. கனகசபை மேவு மெனதுகுரு நாத கருணைமுரு கேசப் பெருமாள்காண் கனகநிற வேத னபயமிட மோது கரகமல சோதிப் பெருமாள்காண் வினவுமடி யாரை மருவிவிளை யாடு விரகுரச மோகப் பெருமாள்காண் விதிமுநிவர் தேவ ரருணகிரி நாதர் விமலசர சோதிப் பெருமாள்காண் சனகிமண வாளன் மருகனென வேத சதமகிழ்கு மாரப் பெருமாள்காண் சரணசிவ காமி யிரணகுல காரி தருமுருக நாமப் பெருமாள்காண் இனிதுவன மேவு மமிர்தகுற மாதொ டியல்பரவு காதற் பெருமாள்காண் இணையிலிப தோகை மதியின்மக ளோடு மியல்புலியுர் வாழ்பொற் பெருமாளே. KANAKA SABAI MEVUM ENADHU GURUNATHA KARUNAI MURUGESAP PERUMAL KAN KANAKA NIRA VEDHAN ABAYAM IDA MODHU KARA KAMALA JOTHI PERUMAL KAN VINAVUM ADIYARAI MARUVI VILAIYADU VIRAGU RASA MOHAP PERUMAL KAN VIDHI MUNIVAR DHEVAR ARUNAGIRI NATHAR VIMALA SARA JOTHIP PERUMAL KAN JANAKI MANAVALAN MARUGAN ENA VEDHA SATHA MAGIZH KUMARAP PERUMAL KAN SARANA SIVAKAMI IRANA KULA KARI THARU MURUGA NAMAP PERUMAL KAN INIDHU VANA MEVUM AMIRTHA KURA MADHODU IYAL PARAVU KADHAL PERUMAL KAN INAI ILIPA THOGAI MADHIYIN MAGALODUM IYAL PULIYUR VAZH POR PERUMALE. உருவாய் அருவாய், உளதாய் இலதாய் மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க் கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க் குருவாய் வருவாய், அருள்வாய் குகனே. URUVAAI ARUVAAI, ULADHAAI ILADHAAI MARUVAAI MALARAAI, MANIYAAI OLIYAAI KARUVAAI UYIRAAI, GADHIYAAI VIDHIYAAI GURUVAAI VARUVAAI, ARULVAAI GUGANE குழந்தைப்பேறு அருளும் திருப்புகழ் செகமாயை யுற்றெ னகவாழ்வில் வைத்த திருமாது கெர்ப்ப முடலூறித் தெசமாத முற்றி வடிவாய்நி லத்தில் திரமாய ளித்த பொருளாகி மகவாவி னுச்சி விழியாந நத்தில் மலைநேர்பு யத்தி லுறவாடி மடிமீத டுத்து விளையாடி நித்த மணிவாயின் முத்தி தரவேணும் முகமாய மிட்ட குறமாதி னுக்கு முலைமேல ணைக்க வருநீதா முதுமாம றைக்கு ளொருமாபொ ருட்குள் மொழியேயு ரைத்த குருநாதா தகையாதெ னக்கு னடிகாண வைத்த தனியேர கத்தின் முருகோனே தருகாவி ரிக்கு வடபாரி சத்தில் சமர்வேலெ டுத்த பெருமாளே. - ஆத்ம ஞான மையம் #கந்தசஷ்டி #Kandhasashti #Sashti

About YouTube Real-Time View Count

With SocialCounts.org’s view counter, track your YouTube video’s live view count and YouTube likes count in real time with fast, reliable updates.

Watch every YouTube video live view count rise with our real-time YouTube views tracker—built for accuracy and minimal delay.

Follow YouTube real time views as they happen, using our dedicated view counter for YouTube videos.

Get up-to-date live view count on YouTube and see real-time growth with SocialCounts.org’s smart tracking tools.

Embed Widget

Parameters:

  • fullscreen=true - Fullscreen counter
  • graph=true - Live graph chart
  • counter=0/1/2 - Select counter (0=likes, 1=views, 2=comments)
URL

Click to copy the embed URL to your clipboard