Share

Live Analytics

Comments 0

ராணுவ ரகசியங்களை கசிய விட்ட கடற்படை வீரர் கைது! | Pakistani Spy | Investigation | Navy Sailor Analytics Table

Income Estimates for ராணுவ ரகசியங்களை கசிய விட்ட கடற்படை வீரர் கைது! | Pakistani Spy | Investigation | Navy Sailor

Based on this YouTube video's total view count of 2.43K views and industry-standard rates, the estimated total earning is $2 - $5 through ad revenue. Historical data is not yet available to calculate daily, weekly, or monthly averages.

About ராணுவ ரகசியங்களை கசிய விட்ட கடற்படை வீரர் கைது! | Pakistani Spy | Investigation | Navy Sailor

Explore ராணுவ ரகசியங்களை கசிய விட்ட கடற்படை வீரர் கைது! | Pakistani Spy | Investigation | Navy Sailor with 2,429 views, 10 likes, and 4 comments. Experience the impact of this video content that has captured audience attention.

ராணுவ ரகசியங்களை கசிய விட்ட கடற்படை வீரர் கைது! | Pakistani Spy | Investigation | Navy Sailor மேற்கு வங்கதை சேர்ந்தவர் பிரதீப் முகர்ஜி வயது 31. இந்திய கடற்படையில் மாலுமி. விசாகப்பட்டினத்தை தலைமையிடமாக கொண்ட கிழக்கு கடற்படை கட்டுப்பாட்டில் பணியாற்றினார். சில மாதங்களுக்கு முன் சமூக வலைதளம் மூலம் பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து இருவரும் தொடர்பில் இருந்துள்ளனர். அந்த பெண் பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்புடையவர் என போலீசார் சந்தேகித்தனர். பிரதீப் முகர்ஜியின் சமூக வலைதள மற்றும் டிஜிட்டல் நடவடிக்கைகளை ஆந்திர கவுன்டர் இன்டலிஜென்ஸ் கண்காணித்தனர். சந்தேகத்துக்குரிய தகவல் பரிமாற்றங்கள் இருந்தது தெரிந்தது. அப்பெண்ணிடம் விசாகப்பட்டினம் கடற்படை தள அமைப்பு, கடற்படை கப்பல்களின் இயக்கம் மற்றும் பிற பாதுகாக்கப்பட்ட முக்கிய தகவல்களை பிரதீப் முகர்ஜி பகிர்ந்துள்ளார். சனிக்கிழமை கோவையில் உள்ள ஐ.என்.எஸ்., அக்ரானியில் பயிற்சியில் இருந்தபோது ஆந்திர போலீசார் அவரை கைது செய்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தி விசாரணைக்காக விஜயவாடாவில் உள்ள கவுன்டர் இன்டலிஜென்ஸ் தலைமையகத்துக்கு அழைத்து சென்றனர். தகவல்களை வழங்கியதற்காக பணம் வழங்கப்பட்டதா; என்னென்ன தகவல் அளிக்கப்பட்டுள்ளன? இதில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்ற கோணத்தில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். #PakistaniSpy | #Investigation | #NavySailor | #Visakhapatnam | #Intelligence புதிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள… தினமலர் whatsapp சேனலை பாருங்கள் Join: https://www.whatsapp.com/channel/0029VbBmjSpBfxoFMMurUx19 # #PakistaniSpy | #Investigation | #NavySailor | #Visakhapatnam | #Intelligence #Whatsapp #Dinamalar

About YouTube Real-Time View Count

With SocialCounts.org’s view counter, track your YouTube video’s live view count and YouTube likes count in real time with fast, reliable updates.

Watch every YouTube video live view count rise with our real-time YouTube views tracker—built for accuracy and minimal delay.

Follow YouTube real time views as they happen, using our dedicated view counter for YouTube videos.

Get up-to-date live view count on YouTube and see real-time growth with SocialCounts.org’s smart tracking tools.

Embed Widget

Parameters:

  • fullscreen=true - Fullscreen counter
  • graph=true - Live graph chart
  • counter=0/1/2 - Select counter (0=likes, 1=views, 2=comments)
URL

Click to copy the embed URL to your clipboard