

கல்யாண வீட்டு தக்காளி சட்னி 😍 | Wedding Style Tomato Chutney | Thakkali Chutney Tamil
180,203
Socialcounts.Org
949
likes
24
comments
daily view 0
monthly view 0
Live Analytics
Comments 0
கல்யாண வீட்டு தக்காளி சட்னி 😍 | Wedding Style Tomato Chutney | Thakkali Chutney Tamil Analytics Table
Income Estimates for கல்யாண வீட்டு தக்காளி சட்னி 😍 | Wedding Style Tomato Chutney | Thakkali Chutney Tamil
Based on this YouTube video's total view count of 180K views and industry-standard rates, the estimated total earning is $126 - $360 through ad revenue. Historical data is not yet available to calculate daily, weekly, or monthly averages.
About கல்யாண வீட்டு தக்காளி சட்னி 😍 | Wedding Style Tomato Chutney | Thakkali Chutney Tamil
Explore கல்யாண வீட்டு தக்காளி சட்னி 😍 | Wedding Style Tomato Chutney | Thakkali Chutney Tamil with 180,203 views, 949 likes, and 24 comments. Experience the impact of this video content that has captured audience attention.
கல்யாண வீட்டு சாப்பாட்டில் இட்லி, தோசைக்கு கூட வரும் அந்த சிவப்பா செம்ம சுவையான தக்காளி சட்னி taste வீட்டிலேயே வரணுமா? 😍 இந்த கல்யாண வீட்டு தக்காளி சட்னி | Wedding Style Tomato Chutney Recipe in Tamil வீடியோவில், இட்லி, தோசை, பொங்கல், உப்புமா எல்லாத்துக்கும் செம்மையாக பொருந்தும் சட்னியை ரொம்ப easy-ஆ step-by-step செய்து காட்டுகிறோம். சட்னி நல்ல சிவப்பாகவும், புளிப்பு–காரம் சரியான அளவிலும், கல்யாண வீட்டு சுவையிலும் வர இந்த ரகசிய டிப்ஸை கடைசி வரை பாருங்கள்! செய்து பார்த்து உங்கள் கருத்தை Comment-ல் சொல்லுங்கள். ❤️ கல்யாண வீட்டில் இட்லி, தோசைக்கு கொடுக்குற அந்த தக்காளி சட்னி எப்படி செய்வாங்கன்னு தெரியுமா? இன்று அந்த ரகசியத்தை முழுசாக பார்க்கலாம்! தேவையான பொருட்கள் ******************* எண்ணெய் ( Oil ) - 150 Ml உளுத்தம் பருப்பு ( Urad Dal ) - 1 Tbsp கடலை பருப்பு ( Channa Dal ) - 1 Tbsp வர மிளகாய் ( Red Chilli ) - 8 Nos கொத்தமல்லி விதை ( Coriander Seeds ) - 1 Tsp இஞ்சி ( Ginger ) - 20 Gram வெங்காயம் ( Onion ) - 1/2 Kg தக்காளி ( Tomato ) - 1/2 Kg கறிவேப்பிலை ( Curry Leaves ) - Few Strings கொத்தமல்லி இலை ( Coriander Leaves ) - Few Strings பெருங்காயம் ( Asafoetida ) - 1/2 Tsp கல் உப்பு ( Rock Salt ) - As Needed கடுகு ( Mustard Seeds ) - 1 Tsp காஷ்மீரி மிளகாய் தூள் ( Kashmiri Chilli Powder ) - 1 Tsp பூண்டு ( Garlic ) - 20 gram புளி ( Tamarind ) - Small Gooseberry Size ✨ Nithara Kitchen — Authentic Tamil Nadu Recipes Wedding Style • Hotel Secrets • Family Cooking 🔔 Subscribe: https://www.youtube.com/channel/UCIuILG57ag7UaEjTpCd31Kg 📸 Instagram: https://instagram.com/nitharakitchen.cooking/ 👍 Facebook: https://facebook.com/profile.php?id=100094522057122 📩 Email: [email protected] chapters folr Thakkali Chutney 00:00 Wedding Tomato Chutney Preview 00:13 Ingredients 00:52 Roasting Urad Dal, Channa Dal & Red Chilli 01:40 Roasting Coriander Seeds & Garlic 01:50 Preparing Onion, Tomato & Ginger 03:17 Adding Kashmiri Chilli Powder & Tamarind 04:06 Grinding the Chutney 04:39 Mustard Tempering 05:05 Kalyana Veetu Thakkali Chutney Ready
About YouTube Real-Time View Count
With SocialCounts.org’s view counter, track your YouTube video’s live view count and YouTube likes count in real time with fast, reliable updates.
Watch every YouTube video live view count rise with our real-time YouTube views tracker—built for accuracy and minimal delay.
Follow YouTube real time views as they happen, using our dedicated view counter for YouTube videos.
Get up-to-date live view count on YouTube and see real-time growth with SocialCounts.org’s smart tracking tools.
Embed Widget
Parameters:
fullscreen=true- Fullscreen countergraph=true- Live graph chartcounter=0/1/2- Select counter (0=likes, 1=views, 2=comments)
URL
Click to copy the embed URL to your clipboard