10,423
likes
428
comments
daily view 0
monthly view 0
Live Analytics
Comments 0
முருகனிடம் தினமும் சொல்ல வேண்டிய 4 வரி பதிகங்கள் எனது குரலில்| Simple 4 line Padhigangal in my voice Analytics Table
Income Estimates for முருகனிடம் தினமும் சொல்ல வேண்டிய 4 வரி பதிகங்கள் எனது குரலில்| Simple 4 line Padhigangal in my voice
Based on this YouTube video's total view count of 764K views and industry-standard rates, the estimated total earning is $535 - $1.53K through ad revenue. Historical data is not yet available to calculate daily, weekly, or monthly averages.
About முருகனிடம் தினமும் சொல்ல வேண்டிய 4 வரி பதிகங்கள் எனது குரலில்| Simple 4 line Padhigangal in my voice
Explore முருகனிடம் தினமும் சொல்ல வேண்டிய 4 வரி பதிகங்கள் எனது குரலில்| Simple 4 line Padhigangal in my voice with 764,538 views, 10,423 likes, and 428 comments. Experience the impact of this video content that has captured audience attention.
#muruga #முருகா #முருகன் பதிகம் 1 சண்முகக் கடவுள் போற்றி சரவணத் துதித்தாய் போற்றி கண்மணி முருகா போற்றி கார்த்திகை பாலா போற்றி தண்மலர் கடப்பமாலை தாங்கிய தோளா போற்றி விண்மதி வதனவள்ளி வேலவா போற்றி போற்றி. SANMUGAK KADAVUL POTRI SARAVANATH THUDHITHTHAAI POTRI KANMANI MURUGA POTRI KARTHIGAI BALA POTRI THANMALAR KADAPPAMAALAI THAANGIYA THOLA POTRI VINMADHI VADHANAVALLI VELAVA POTRI POTRI பதிகம் 2 முருகனே! செந்தில் முதல்வனே! மாயோன் மருகனே! ஈசன் மகனே! ஒருகை முகன் தம்பியே! நின்னுடைய தண்டைக்கால் எப்பொழுதும் நம்பியே கைதொழுவேன் நான். MURUGANE! SENTHIL MUDHALVANE! MAAYON MARUGANE! EESAN MAGANE! ORU KAI MUGAN THAMBIYE! NINNUDAIYA THANDAIKKAL EPPOZHUDHUM NAMBIYE KAITHOZHUVEN NAAN. பதிகம் 3 உன்னை ஒழிய ஒருவரையும் நம்புகிலேன் பின்னை ஒருவரையான் பின்செல்லேன் - பன்னிருகைக் கோலப்பா! வானோர் கொடியவினை தீர்த்தருளும் வேலப்பா! செந்தில் வாழ்வே! UNNAI OZHIYA ORUVARAIYUM NAMBUGILEN PINNAI ORUVARAIYAAN PINSELLEN – PANNIRUKAIK KOLAPPAA! VAANOR KODIYAVINAI THEERTHTHARULUM VELAPPA! SENTHIL VAAZHVE! பதிகம் 4 அஞ்சுமுகம் தோன்றின் ஆறுமுகம் தோன்றும் வெஞ்சமரில் 'அஞ்சல்!' எனவேல் தோன்றும் - நெஞ்சில் ஒருகால் நினைக்கின் இருகாலும் தோன்றும் 'முருகா!' என்று ஓதுவார் முன். ANJUMUGAM THONDRIN AARUMUGAM THONDRUM VENJAMARIL ‘ANJAL!’ ENA VEL THONDRUM – NENJIL ORUKAL NINAIKKIN IRUKAALUM THONDRUM ‘MURUGA! ENDRU ODHUVAAR MUN. பதிகம் 5 நாள் என் செயும்? வினைதான் என் செயும்? எனை நாடி வந்த கோள் என் செயும்? கொடும் கூற்று என் செயும்? குமரேசர் இரு தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும் தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே. NAAL EN SEYUM? VINAIDHAAN EN SEYUM? ENAI NAADI VANDHA KOL EN SEYUM? KODUM KOOTRU EN SEYUM? KUMARESAR IRU THAALUM SILAMBUM SADHANGAIYUM THANDAIYUM SANMUGAMUM THOLUM KADAMBUM ENAKKU MUNNE VANDHU THONDRIDINE. பதிகம் 6 சேல் பட்டு அழிந்தது செந்தூர் வயல் பொழில் தேம் கடம்பின் மால் பட்டு அழிந்தது பூங்கொடியார் மனம் மா மயிலோன் வேல் பட்டு அழிந்தது வேலையும் சூரனும் வெற்பும் அவன் கால் பட்டு அழிந்தது இங்கு என் தலைமேல் அயன் கையெழுத்தே. SEL PATTU AZHINDHADHU SENDHOOR VAYAL POZHIL THEM KADAMBIN MAAL PATTU AZHINDHADHU POONGODIYAAR MANAM MAA MAYILON VEL PATTU AZHINDHADHU VELAIYUM SOORANUM VERPUM AVAN KAAL PATTU AZHINDHADHU INGU EN THALAIMEL AYAN KAIYEZHUTHE பதிகம் 7 சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைச் செஞ்சுடர்வேல் வேந்தனைச் செந்தமிழ் நூல் விரித்தோனை விளங்கு வள்ளி காந்தனைக் கந்தக் கடம்பனைக் கார் மயில்வாகனனைச் சாம்துணைப்போதும் மறவாதவர்க்கு ஒரு தாழ்வில்லையே. SENDHANAI KANDHANAI SENGOTTU VERPANAI SENJUDARVEL VENDHANAI SENDHAMIZH NOOL VIRITHONAI VILANGU VALLI KAANDHANAI KANDHAK KADAMBANAI KAAR MAYILVAAGANANAI SAAMTHUNAIPPODHUM MARAVAADHAVARKKU ORU THAAZHVILLAIYE பதிகம் 8 விழிக்குத் துணை திரு மென்மலர்ப் பாதங்கள், மெய்ம்மை குன்றா மொழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள், முன்புசெய்த பழிக்குத் துணை அவன் பன்னிரு தோளும், பயந்த தனி வழிக்குத் துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே. VIZHIKKUTH THUNAI THIRU MENMALARP PAADHANGAL, MEIMAI KUNDRAA MOZHIKKUTH THUNAI MURUGA ENUM NAAMANGAL, MUNBUSEIDHA PAZHIKKUTH THUNAI AVAN PANNIRU THOLUM, BAYANDHA THANI VAZHIKKUTH THUNAI VADIVELUM SENGODAN MAYOORAMUME. - ஆத்ம ஞான மையம்
About YouTube Real-Time View Count
With SocialCounts.org’s view counter, track your YouTube video’s live view count and YouTube likes count in real time with fast, reliable updates.
Watch every YouTube video live view count rise with our real-time YouTube views tracker—built for accuracy and minimal delay.
Follow YouTube real time views as they happen, using our dedicated view counter for YouTube videos.
Get up-to-date live view count on YouTube and see real-time growth with SocialCounts.org’s smart tracking tools.
Embed Widget
Parameters:
fullscreen=true- Fullscreen countergraph=true- Live graph chartcounter=0/1/2- Select counter (0=likes, 1=views, 2=comments)
URL
Click to copy the embed URL to your clipboard

