

சக்தி வாய்ந்த ஆடி அமாவாசை 2021 அன்று செய்ய வேண்டியவை | Aadi Amavasai fasting | Aadi Amavasya
505,226
Socialcounts.Org
7,966
likes
844
comments
daily view 0
monthly view 0
Live Analytics
Comments 0
சக்தி வாய்ந்த ஆடி அமாவாசை 2021 அன்று செய்ய வேண்டியவை | Aadi Amavasai fasting | Aadi Amavasya Analytics Table
Income Estimates for சக்தி வாய்ந்த ஆடி அமாவாசை 2021 அன்று செய்ய வேண்டியவை | Aadi Amavasai fasting | Aadi Amavasya
Based on this YouTube video's total view count of 505K views and industry-standard rates, the estimated total earning is $354 - $1.01K through ad revenue. Historical data is not yet available to calculate daily, weekly, or monthly averages.
About சக்தி வாய்ந்த ஆடி அமாவாசை 2021 அன்று செய்ய வேண்டியவை | Aadi Amavasai fasting | Aadi Amavasya
Explore சக்தி வாய்ந்த ஆடி அமாவாசை 2021 அன்று செய்ய வேண்டியவை | Aadi Amavasai fasting | Aadi Amavasya with 505,226 views, 7,966 likes, and 844 comments. Experience the impact of this video content that has captured audience attention.
மிகவும் முக்கியமானது இந்த ஆடி அமாவாசை விரதம்|Aadi Amavasai fasting|Aadi Amavasya|Desa Mangayarkarasi https://youtu.be/WkwBLdcp-58 ஆடி அமாவசை விரதம், தர்ப்பணம் யார் செய்யலாம் & யார் செய்யக்கூடாது? Aadi Amavasai fasting | Amavasya https://youtu.be/4sDNKWf5Ico கால பைரவர் தேய்பிறை அஷ்டமி வழிபாட்டு முறை | Kala Bhairavar Theipirai Ashtami worship method https://youtu.be/tucbiO7n1nA அஷ்டமி வழிபாடு தினத்தில் சொல்ல வேண்டிய பைரவர் காயத்ரி மந்திரம் ( 108 முறை சொல்லலாம்) ஓம் ஷ்வானத் வஜாய வித்மஹே சூல ஹஸ்தாய தீமஹி தன்னோ பைரவ ப்ரசோதயாத் Bhairava Gayathri mantra Om Swanath vajaya Vidhmahe Soola Hasthaya Dheemahe Tanno Bhairava Prachodayaath பைரவர் மந்திரம்: ஓம் கால காலாய வித்மஹே! காலஹஸ்தாய தீமஹி தன்னோ கால பைரவ ப்ரச்சோதயாத் பைரவர் 108 போற்றிகள் 01. ஓம் பைரவனே போற்றி 02. ஓம் பயநாசகனே போற்றி 03. ஓம் அஷ்டரூபனே போற்றி 04. ஓம் அஷ்டமித் தோன்றலே போற்றி 05. ஓம் அயன்குருவே போற்றி 06. ஓம் அறக்காவலனே போற்றி 07. ஓம் அகந்தையழிப்பவனே போற்றி 08. ஓம் அடங்காரின் அழிவே போற்றி 09. ஓம் அற்புதனே போற்றி 10. ஓம் அசிதாங்க பைரவனே போற்றி 11. ஓம் ஆனந்த பைரவனே போற்றி 12. ஓம் ஆலயக்காவலனே போற்றி 13. ஓம் இன்னல் பொடிப்பவனே போற்றி 14. ஓம் இடுகாட்டில் இருப்பவனே போற்றி 15. ஓம் உக்ர பைரவனே போற்றி 16. ஓம் உடுக்கை ஏந்தியவனே போற்றி 17. ஓம் உதிரம் குடித்தவனே போற்றி 18. ஓம் உன்மத்த பைரவனே போற்றி 19. ஓம் உறங்கையில் காப்பவனே போற்றி 20. ஓம் ஊழ்வினை தீர்ப்பவனே போற்றி 21. ஓம் எல்லை தேவனே போற்றி 22. ஓம் எளிதில் இரங்குபவனே போற்றி 23. ஓம் கபாலதாரியே போற்றி 24. ஓம் கங்காளமூர்த்தியே போற்றி 25. ஓம் கர்வ பங்கனே போற்றி 26. ஓம் கல்பாந்த பைரவனே போற்றி 27. ஓம் கதாயுதனே போற்றி 28. ஓம் கனல்வீசும் கண்ணனே போற்றி 29. ஓம் கருமேக நிறனே போற்றி 30. ஓம் கட்வாங்க தாரியே போற்றி 31. ஓம் களவைக் குலைப்போனே போற்றி 32. ஓம் கருணாமூர்த்தியே போற்றி 33. ஓம் கால பைரவனே போற்றி 34. ஓம் காபாலிகர் தேவனே போற்றி 35. ஓம் கார்த்திகையில் பிறந்தவனே போற்றி 36. ஓம் காளாஷ்டமிநாதனே போற்றி 37. ஓம் காசிநாதனே போற்றி 38. ஓம் காவல்தெய்வமே போற்றி 39. ஓம் கிரோத பைரவனே போற்றி 40. ஓம் கொன்றைப்பிரியனே போற்றி 41. ஓம் சண்ட பைரவனே போற்றி 42. ஓம் சட்டை நாதனே போற்றி 43. ஓம் சம்ஹார பைரவனே போற்றி 44. ஓம் சங்கடம் தீர்ப்பவனே போற்றி 45. ஓம் சிவத்தோன்றலே போற்றி 46. ஓம் சிவாலயத்து இருப்போனே போற்றி 47. ஓம் சிக்ஷகனே போற்றி 48. ஓம் சீர்காழித்தேவனே போற்றி 49. ஓம் சுடர்ச்சடையனே போற்றி 50. ஓம் சுதந்திர பைரவனே போற்றி 51. ஓம் சிவ அம்சனே போற்றி 52. ஓம் சுவேச்சா பைரவனே போற்றி 53. ஓம் சூலதாரியே போற்றி 54. ஓம் சூழ்வினை அறுப்பவனே போற்றி 55. ஓம் செம்மேனியனே போற்றி 56. ஓம் க்ஷேத்ரபாலனே போற்றி 57. ஓம் தட்சனை அழித்தவனே போற்றி 58. ஓம் தலங்களின் காவலனே போற்றி 59. ஓம் தீது அழிப்பவனே போற்றி 60. ஓம் துர்சொப்பன நாசகனே போற்றி 61. ஓம் தெற்கு நோக்கனே போற்றி 62. ஓம் தைரியமளிப்பவனே போற்றி 63. ஓம் நவரச ரூபனே போற்றி 64. ஓம் நரசிம்ம சாந்தனே போற்றி 65. ஓம் நள்ளிரவு நாயகனே போற்றி 66. ஓம் நரகம் நீக்குபவனே போற்றி 67. ஓம் நாய் வாகனனே போற்றி 68. ஓம் நாடியருள்வோனே போற்றி 69. ஓம் நிமலனே போற்றி 70. ஓம் நிர்வாணனே போற்றி 71. ஓம் நிறைவளிப்பவனே போற்றி 72. ஓம் நின்றருள்வோனே போற்றி 73. ஓம் பயங்கர ஆயுதனே போற்றி 74. ஓம் பகையை அழிப்பவனே போற்றி 75. ஓம் பரசு ஏந்தியவனே போற்றி 76. ஓம் பலிபீடத்து உறைவோனே போற்றி 77. ஓம் பாபம் தீர்ப்பவனே போற்றி 78. ஓம் பால பைரவனே போற்றி 79. ஓம் பாம்பணிந்த தெய்வமே போற்றி 80. ஓம் பிரளயகாலனே போற்றி 81. ஓம் பிரம்ம சிரச்சேதனே போற்றி 82. ஓம் பூஷண பைரவனே போற்றி 83. ஓம் பூதங்களின் நாதனே போற்றி 84. ஓம் பெரியவனே போற்றி 85. ஓம் பைராகியர் நாதனே போற்றி 86. ஓம் மல நாசகனே போற்றி 87. ஓம் மகோதரனே போற்றி 88. ஓம் மகா பைரவனே போற்றி 89. ஓம் மலையாய் உயர்ந்தவனே போற்றி 90. ஓம் மகா குண்டலனே போற்றி 91. ஓம் மார்த்தாண்ட பைரவனே போற்றி 92. ஓம் முக்கண்ணனே போற்றி 93. ஓம் முக்தியருள்வோனே போற்றி 94. ஓம் முனீஸ்வரனே போற்றி 95. ஓம் மூலமூர்த்தியே போற்றி 96. ஓம் யமவாதனை நீக்குபவனே போற்றி 97. ஓம் யாவர்க்கும் எளியவனே போற்றி 98. ஓம் ருத்ரனே போற்றி 99. ஓம் ருத்ராட்சதாரியே போற்றி 100. ஓம் வடுக பைரவனே போற்றி 101. ஓம் வடுகூர் நாதனே போற்றி 102. ஓம் வடகிழக்கு அருள்வோனே போற்றி 103. ஓம் வடைமாலைப் பிரியனே போற்றி 104. ஓம் வாரணாசி வேந்தே போற்றி 105. ஓம் வாமனர்க்கு அருளியவனே போற்றி 106. ஓம் விரும்பியதை அருள்வோனே போற்றி 107. ஓம் விபீஷண பைரவனே போற்றி 108. ஓம் வீழாமல் காப்பவனே போற்றி போற்றி! - ஆத்ம ஞான மையம்
About YouTube Real-Time View Count
With SocialCounts.org’s view counter, track your YouTube video’s live view count and YouTube likes count in real time with fast, reliable updates.
Watch every YouTube video live view count rise with our real-time YouTube views tracker—built for accuracy and minimal delay.
Follow YouTube real time views as they happen, using our dedicated view counter for YouTube videos.
Get up-to-date live view count on YouTube and see real-time growth with SocialCounts.org’s smart tracking tools.
Embed Widget
Parameters:
fullscreen=true- Fullscreen countergraph=true- Live graph chartcounter=0/1/2- Select counter (0=likes, 1=views, 2=comments)
URL
Click to copy the embed URL to your clipboard