Share

Live Analytics

Comments 0

கிருஷ்ண ஜெயந்தி 2021 வழிபடும் முறை, நேரம் & பலன்கள் | Krishna Jayanthi | Janmashtami | Gokulashtami Analytics Table

Income Estimates for கிருஷ்ண ஜெயந்தி 2021 வழிபடும் முறை, நேரம் & பலன்கள் | Krishna Jayanthi | Janmashtami | Gokulashtami

Based on this YouTube video's total view count of 1.01M views and industry-standard rates, the estimated total earning is $713 - $2.03K through ad revenue. Historical data is not yet available to calculate daily, weekly, or monthly averages.

About கிருஷ்ண ஜெயந்தி 2021 வழிபடும் முறை, நேரம் & பலன்கள் | Krishna Jayanthi | Janmashtami | Gokulashtami

Explore கிருஷ்ண ஜெயந்தி 2021 வழிபடும் முறை, நேரம் & பலன்கள் | Krishna Jayanthi | Janmashtami | Gokulashtami with 1,018,914 views, 18,280 likes, and 2,796 comments. Experience the impact of this video content that has captured audience attention.

புல்லாங்குழல் ஊதும் கிருஷ்ணர் படம்/சிலை வீட்டில் வைக்கலாமா? Can we keep Krishnar with flute @ home? https://youtu.be/f8KTh-XAzmc ராம நாம மகிமை|இக்கட்டான சூழ்நிலையில் நம்மைக் காக்கும் ராம நாமம்|Rama Nama Mahimai|DesaMangayarkarasi https://youtu.be/yT0ixyK1klM நெற்றியில் நாமம் ஏன் அணிய வேண்டும்? அதன் பலன் என்ன? Why one should wear Naamam? and its benefits https://youtu.be/UVoR00tS5EA கிருஷ்ணர் 108 போற்றிகள்: ஓம் அனந்த கிருஷ்ணா போற்றி ஓம் அரங்கமா நகருளானே போற்றி ஓம் அற்புத லீலா போற்றி ஓம் அச்சுதனே போற்றி ஓம் அமரேறே போற்றி ஓம் அரவிந்த லோசனா போற்றி ஓம் அர்ஜுனன் தோழா போற்றி ஓம் ஆதி மூலமே போற்றி ஓம் ஆயர் கொழுந்தே போற்றி ஓம் ஆபத்சகாயனே போற்றி ஓம் ஆலிலை பாலகா போற்றி ஓம் ஆழ்வார் நாயகா போற்றி ஓம் ஆண்டாள் பிரியனே போற்றி ஓம் ஆனையைக் காத்தாய் போற்றி ஓம் ஆனந்த மூர்த்தியே போற்றி ஓம் ஆனிரை காத்தவனே போற்றி ஓம் இமையோர் தலைவா போற்றி ஓம் உம்பர்க்கு அருள்வாய் போற்றி ஓம் உடுப்பி உறைபவனே போற்றி ஓம் உள்ளம் கவர் கள்வனே போற்றி ஓம் உலகம் உண்ட வாயா போற்றி ஓம் ஊழி முதல்வனே போற்றி ஓம் எங்கும் நிறைந்தாய் போற்றி ஓம் எட்டெழுத்து இறைவா போற்றி ஓம் எண் குணத்தானே போற்றி ஓம் எழில் ஞானச் சுடரே போற்றி ஓம் எழில் மிகுதேவா போற்றி ஓம் ஏழைப் பங்காளா போற்றி ஓம் ஒளிமணிவண்ணா போற்றி ஓம் ஒருத்தி மகனாய் பிறந்தாய் போற்றி ஓம் ஒருத்தி மகனாய் வளர்ந்தாய் போற்றி ஓம் கலியுக தெய்வமே போற்றி ஓம் கண்கண்ட தேவா போற்றி ஓம் கம்சனை அழித்தாய் போற்றி ஓம் கருட வாகனனே போற்றி ஓம் கல்யாண மூர்த்தி போற்றி ஓம் கல்மாரி காத்தாய் போற்றி ஓம் கமலக் கண்ணனே போற்றி ஓம் கஸ்துாரி திலகனே போற்றி ஓம் காளிங்க நர்த்தனா போற்றி ஓம் காயாம்பூ வண்ணனே போற்றி ஓம் கிரிதர கோபாலனே போற்றி ஓம் கீதையின் நாயகனே போற்றி ஓம் குசேலர் நண்பனே போற்றி ஓம் குருவாயூர் அப்பனே போற்றி ஓம் கோபியர் தலைவனே போற்றி ஓம் கோபி கிருஷ்ணனே போற்றி ஓம் கோவர்த்தனகிரி தாங்கியவனே போற்றி ஓம் கோபால கிருஷ்ணனே போற்றி ஓம் கோகுல பாலகனே போற்றி ஓம் கோவிந்த ராஜனே போற்றி ஓம் சகஸ்ர நாம பிரியனே போற்றி ஓம் சங்கு சக்கரத்தானே போற்றி ஓம் சந்தான கிருஷ்ணனே போற்றி ஓம் சகடாசுரனை அழித்தவனே போற்றி ஓம் சர்வ லோக ரட்சகனே போற்றி ஓம் சாந்த குணசீலனே போற்றி ஓம் சிந்தனைக்கினியவனே போற்றி ஓம் சீனிவாச மூர்த்தியே போற்றி ஓம் சுந்தரத் தோளுடையானே போற்றி ஓம் தாமரைக் கண்ணனே போற்றி ஓம் திருமகள் மணாளனே போற்றி ஓம் திருத்துழாய் மார்பனே போற்றி ஓம் துவாரகை மன்னனே போற்றி ஓம் தேவகி செல்வனே போற்றி ஓம் நந்த கோபாலனே போற்றி ஓம் நந்தகோபன் குமரனே போற்றி ஓம் நப்பின்னை மணாளனே போற்றி ஓம் நவநீத சோரனே போற்றி ஓம் நான்மறை பிரியனே போற்றி ஓம் நாராயண மூர்த்தியே போற்றி ஓம் பரந்தாமனே போற்றி ஓம் பக்த வத்சலனே போற்றி ஓம் பலராமர் சோதரனே போற்றி ஓம் பவள வாயனே போற்றி ஓம் பத்ம நாபனே போற்றி ஓம் பார்த்த சாரதியே போற்றி ஓம் பாற்கடல் கிடந்தாய் போற்றி ஓம் பாண்டவர் துாதனே போற்றி ஓம் பாண்டு ரங்கனே போற்றி ஓம் பாரதம் நிகழ்த்தினாய் போற்றி ஓம் பாஞ்சாலி சகோதரனே போற்றி ஓம் பாஞ்சஜன்ய சங்கினாய் போற்றி ஓம் பிருந்தாவன பிரியனே போற்றி ஓம் புண்ணிய மூர்த்தியே போற்றி ஓம் புருஷோத்தமனே போற்றி ஓம் பூபாரம் தீர்த்தவனே போற்றி ஓம் பூதனையை கொன்றவனே போற்றி ஓம் மதுசூதனனே போற்றி ஓம் மண்ணை உண்டவனே போற்றி ஓம் மயிற்பீலி அழகனே போற்றி ஓம் மாய கிருஷ்ணனே போற்றி ஓம் மாயா வினோதனே போற்றி ஓம் மீராவின் வாழ்வே போற்றி ஓம் முத்து கிருஷ்ணனே போற்றி ஓம் முழுமதி வதனா போற்றி ஓம் யமுனைத் துறைவனே போற்றி ஓம் யசோதை செய்தவமே போற்றி ஓம் யதுகுலத் திலகமே போற்றி ஓம் ராதையின் நாயகனே போற்றி ஓம் வசுதேவர் புதல்வா போற்றி ஓம் வெண்ணெய் திருடியவனே போற்றி ஓம் வெள்ளை மனத்தானே போற்றி ஓம் வேங்கட கிருஷ்ணனே போற்றி ஓம் வேதியர் வாழ்வே போற்றி ஓம் வேணு கோபாலனே போற்றி ஓம் வைகுண்ட வாசனே போற்றி ஓம் வையம் காப்பவனே போற்றி போற்றி Please click the below link for more details about the Vinayagar Agaval Online Class விநாயகர் அகவல் வகுப்பு பற்றிய மேலும் அதிக விபரங்களுக்கு கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும். https://drive.google.com/file/d/1osnI0bBEcK8K0tKLz28EomLetI1xBrnZ/view?usp=sharing விநாயகர் அகவல் என்பது ஒரு யோக சாஸ்திர நூலிற்கு சமமானது. பலருக்கும் அகவலைப் பற்றிய பெரிதாக தெரிவதும் இல்லை, சரியான புரிதலும் இல்லை. தியானம், யோகம், ஞானம் என அனைத்திற்கும் விநாயகர் அகவல் பிள்ளையார் சுழியாகும். அந்த விநாயகர் அகவலை இணையத்தின் வாயிலாக வகுப்பாக திருமதி. தேச மங்கையர்க்கரசி அம்மா அவர்கள் எடுக்க உள்ளார்கள். கட்டணம் மற்றும் இதர விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண்கள் 98849 83800 & 70925 87124 தொடர்பு கொள்ள வேண்டிய நேரம் : காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை மட்டுமே Smt. Desa Mangaiyarkarasi Amma will be conducting Thirukkural through online classes. A life based on Thirukkural. Please contact the below numbers for fees and other details 98849 83800 & 70925 87124 Please contact in the office hours between 10 am to 7 pm only - Athma Gnana Maiyam

About YouTube Real-Time View Count

With SocialCounts.org’s view counter, track your YouTube video’s live view count and YouTube likes count in real time with fast, reliable updates.

Watch every YouTube video live view count rise with our real-time YouTube views tracker—built for accuracy and minimal delay.

Follow YouTube real time views as they happen, using our dedicated view counter for YouTube videos.

Get up-to-date live view count on YouTube and see real-time growth with SocialCounts.org’s smart tracking tools.

Embed Widget

Parameters:

  • fullscreen=true - Fullscreen counter
  • graph=true - Live graph chart
  • counter=0/1/2 - Select counter (0=likes, 1=views, 2=comments)
URL

Click to copy the embed URL to your clipboard