Channel BannerChannel Banner
kYJnVImRaaokYJnVImRaao

One Man Movie Cast and crew Exclusive Interview (single shot)

269,194
Socialcounts.OrgEnter Fullscreen (f)
9,197
likes
640
comments
daily view 0
monthly view 0

Share

Live Analytics

Comments 0

One Man Movie Cast and crew Exclusive Interview (single shot) Analytics Table

Income Estimates for One Man Movie Cast and crew Exclusive Interview (single shot)

Based on this YouTube video's total view count of 269K views and industry-standard rates, the estimated total earning is $188 - $538 through ad revenue. Historical data is not yet available to calculate daily, weekly, or monthly averages.

About One Man Movie Cast and crew Exclusive Interview (single shot)

Explore One Man Movie Cast and crew Exclusive Interview (single shot) with 269,194 views, 9,197 likes, and 640 comments. Experience the impact of this video content that has captured audience attention.

ராஜா, பூமா, ரூபி, ஜானி, ஜாக் — ஐந்து பேரையும் நடித்தது ஒரே ஒருவர். இன்று அந்த ஐந்து பேரும் ஒரே பிரேமில் அமர்ந்து பேசுகிறார்கள். Raja, Booma, Ruby, Johnny, Jack — all five played by one person. Today, all five sit in one frame and talk. ▶️ முழுப் படம் / Watch the full film — onemanmovie.in ━━━━━━━━━━━━━━━━ 🎬 இந்த நேர்காணல் ஏன்? படம் பார்த்த பலர் எனக்குச் செய்தி அனுப்பினார்கள் — "இயக்குனரிடம் அல்ல, அந்தக் கதாபாத்திரங்களிடம் பேசணும்" என்று. அதற்காகவே இந்த நிகழ்ச்சி. ஒரே கேமரா. வெட்டுகள் இல்லை. ஐந்து நாற்காலிகள். ஒரே மனிதன். ராஜா — ஆணவமும் அதிகாரமும் கொண்டவன் பூமா — அமைதியான, மென்மையான குரல் ரூபி — நகைச்சுவை, கூர்ப் பற்கள், வண்ணமயமான தலைமுடி ஜானி — முகம் தீக்காயம் பட்ட, எல்லாருக்கும் உதவும் எளியவன் ஜாக் — …அவர் வருவாரா? கடைசி வரை பாருங்கள் 🎬 Why this interview? Many of you wrote to me after watching the film and said the same thing — "we don't want to talk to the director, we want to talk to the characters." So here they are. One camera. No cuts. Five chairs. One man. Raja — arrogant, loud, always right Booma — calm, soft-spoken Ruby — comic, buck teeth, coloured hair Johnny — his face burned, the humblest of them all Jack — …will he turn up? Stay till the end ━━━━━━━━━━━━━━━━ 🎥 ONE MAN என்றால் என்ன? ஒரு மனிதர் — எழுதி, இயக்கி, நடித்து, ஒளிப்பதிவு செய்து, படத் தொகுப்பு செய்து, இசையமைத்து, ஒலி, ஒப்பனை, கிராபிக்ஸ் அனைத்தையும் தானே செய்து உருவாக்கிய தமிழ் அறிவியல் புனைவுத் திரைப்படம். உதவியாளர் இல்லை. குழு இல்லை. இரண்டாவது ஜோடி கைகள் இல்லை. 🎥 What is ONE MAN? A Tamil science-fiction film written, directed, performed, shot, edited, scored, sound-designed, made up and finished by a single person. No crew. No assistant. No second pair of hands. ▶️ onemanmovie.in — ஒரே டிக்கெட், 60 நாள் பார்க்கலாம் ▶️ onemanmovie.in — one ticket, 60 days of access ━━━━━━━━━━━━━━━━ ⏱️ பகுதிகள் / Chapters 00:00 வரவேற்பு / Welcome 05:00 தொடக்கம் — ஐந்து பேரின் அறிமுகம் / Introducing the five 10:00 ராஜா — இந்த படம் உருவான கதை / Raja — how this film was made 15:00 படத்துக்கு வந்த விமர்சனங்கள் / Reviews of the film 20:00 ரூபி — நகைச்சுவைக்குப் பின் / Ruby — behind the comedy 25:00 நடித்தவர்களுக்கு பிடித்த காட்சிகள் / Their favourite scenes 30:00 மற்றவர்கள் போல் இமிட்டேட் செய்யும் விளையாட்டு / The imitation game 34:00 படம் பார்த்தவர்கள் சொன்னது / What viewers said 37:00 தியேட்டர் கிடைக்காதபோது / When no theatre said yes 40:00 ராஜா கோபப்படுவது / Raja loses his temper ━━━━━━━━━━━━━━━━ 🎵 "Sun for you Moon for you" — இந்தப் படத்தின் ஊக்கப் பாடல். ஆடியோ அடுத்த வாரம் வெளியாகிறது. 🎵 "Sun for you Moon for you" — the film's motivational song. Audio releasing next week. ━━━━━━━━━━━━━━━━ ONE MAN எழுத்து, இயக்கம், நடிப்பு, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, இசை, ஒலி, ஒப்பனை, கிராபிக்ஸ் — சங்ககிரி ராச்குமார் Written, directed, performed, shot, edited, music, sound, make-up and graphics — Sankagiri Rajkumar தயாரிப்பு / Produced by — Sankagiri Rajkumar Productions · 25 Dots Creations ▶️ onemanmovie.in #ONEMAN #OneManMovie #தமிழ்சினிமா #சங்ககிரிராச்குமார் #இண்டிபெண்டன்ட்சினிமா #TamilCinema #IndieFilm #OneManArmy #TamilMovie #FilmMaking #BehindTheScenes #TamilSciFi

About YouTube Real-Time View Count

With SocialCounts.org’s view counter, track your YouTube video’s live view count and YouTube likes count in real time with fast, reliable updates.

Watch every YouTube video live view count rise with our real-time YouTube views tracker—built for accuracy and minimal delay.

Follow YouTube real time views as they happen, using our dedicated view counter for YouTube videos.

Get up-to-date live view count on YouTube and see real-time growth with SocialCounts.org’s smart tracking tools.

Embed Widget

Parameters:

  • fullscreen=true - Fullscreen counter
  • graph=true - Live graph chart
  • counter=0/1/2 - Select counter (0=likes, 1=views, 2=comments)
URL

Click to copy the embed URL to your clipboard