6,715
likes
352
comments
daily view 0
monthly view 0
Live Analytics
Comments 0
”என் பையன் IIT...” - 90% உடல் இயங்காதபோதும் சாதனை; Santhoshஇன் விடாமுயற்சிக்கு கிடைத்த வெற்றி Analytics Table
Income Estimates for ”என் பையன் IIT...” - 90% உடல் இயங்காதபோதும் சாதனை; Santhoshஇன் விடாமுயற்சிக்கு கிடைத்த வெற்றி
Based on this YouTube video's total view count of 153K views and industry-standard rates, the estimated total earning is $108 - $308 through ad revenue. Historical data is not yet available to calculate daily, weekly, or monthly averages.
About ”என் பையன் IIT...” - 90% உடல் இயங்காதபோதும் சாதனை; Santhoshஇன் விடாமுயற்சிக்கு கிடைத்த வெற்றி
Explore ”என் பையன் IIT...” - 90% உடல் இயங்காதபோதும் சாதனை; Santhoshஇன் விடாமுயற்சிக்கு கிடைத்த வெற்றி with 153,858 views, 6,715 likes, and 352 comments. Experience the impact of this video content that has captured audience attention.
#iit #iitmadras #santhoshiitstudent #cerebralpalsy #differentlyabled #iitmadrasdifferentlyabled #tnstudent ஆட்டோ ஓட்டும் அப்பா, குடும்பத்தை கவனித்துக் கொள்ளும் அம்மா என மிக எளிமையான பின்புலத்தைக் கொண்டிருந்தாலும், ஐ.ஐ.டி-யில் படிக்க வேண்டும் என்பதை தனது வாழ்நாள் கனவாக கொண்டிருந்தார் சந்தோஷ். பிறவியிலிருந்தே செரப்ரல் பால்சி (Cerebral Palsy) மற்றும் 90 சதவீத உடல் இயக்கக் குறைபாட்டுடன் வாழும் 17 வயதான சந்தோஷ், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று, ஐ.ஐ.டி சென்னை இணைய வழியில் நடத்தும் நான்காண்டு டேட்டா சயின்ஸ் அண்ட் அப்ளிகேஷன் (Data Science and Applications) அறிவியல் இளநிலை படிப்பிற்கு தேர்வாகியிருக்கிறார்." Subscribe Now: https://bit.ly/dwtamil Like Us on Facebook: https://bit.ly/dwtamilfb Follow Us on Instagram: http://bit.ly/3zgRkiY DW தமிழ் பற்றி: DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.
About YouTube Real-Time View Count
With SocialCounts.org’s view counter, track your YouTube video’s live view count and YouTube likes count in real time with fast, reliable updates.
Watch every YouTube video live view count rise with our real-time YouTube views tracker—built for accuracy and minimal delay.
Follow YouTube real time views as they happen, using our dedicated view counter for YouTube videos.
Get up-to-date live view count on YouTube and see real-time growth with SocialCounts.org’s smart tracking tools.
Embed Widget
Parameters:
fullscreen=true- Fullscreen countergraph=true- Live graph chartcounter=0/1/2- Select counter (0=likes, 1=views, 2=comments)
URL
Click to copy the embed URL to your clipboard

