3,775
likes
575
comments
daily view 0
monthly view 0
Live Analytics
Comments 0
அஷ்ட லட்சுமிகளும் நமது வீட்டில் வாசம் செய்ய "மகாலட்சுமி விரதம்" | Mahalakshmi Vratham for Wealth Analytics Table
Income Estimates for அஷ்ட லட்சுமிகளும் நமது வீட்டில் வாசம் செய்ய "மகாலட்சுமி விரதம்" | Mahalakshmi Vratham for Wealth
Based on this YouTube video's total view count of 199K views and industry-standard rates, the estimated total earning is $139 - $398 through ad revenue. Historical data is not yet available to calculate daily, weekly, or monthly averages.
About அஷ்ட லட்சுமிகளும் நமது வீட்டில் வாசம் செய்ய "மகாலட்சுமி விரதம்" | Mahalakshmi Vratham for Wealth
Explore அஷ்ட லட்சுமிகளும் நமது வீட்டில் வாசம் செய்ய "மகாலட்சுமி விரதம்" | Mahalakshmi Vratham for Wealth with 199,192 views, 3,775 likes, and 575 comments. Experience the impact of this video content that has captured audience attention.
வீட்டில் திருவிளக்கு பூஜை செய்வது எப்படி? குங்கும அர்ச்சனை/அட்சதை அர்ச்சனை | Thiruvilakku Poojai | Kunguma Archanai | Atchadhai Archanai https://www.youtube.com/watch?v=Thqse6o_oeQ வெள்ளிக்கிழமைகளில் செய்ய வேண்டிய முக்கிய பூஜைகள் | நாணய அர்ச்சனை I தாமரை மலர் அர்ச்சனை | Important worship methods during Fridays https://www.youtube.com/watch?v=w-IOe3fKJ7E மகாலட்சுமி 108 போற்றிகள் ஓம் அன்புலட்சுமியே போற்றி ஓம் அன்னலட்சுமியே போற்றி ஓம் அமிர்தலட்சுமியே போற்றி ஓம் அம்சலட்சுமியே போற்றி ஓம் அருள்லட்சுமியே போற்றி ஓம் அஷ்டலட்சுமியே போற்றி ஓம் அழகு லட்சுமியே போற்றி ஓம் ஆனந்த லட்சுமியே போற்றி ஓம் ஆகமலட்சுமியே போற்றி ஓம் அதிலட்சுமியே போற்றி ஓம் ஆத்மலட்சுமியே போற்றி ஓம் ஆளும் லட்சுமியே போற்றி ஓம் இஷ்டலட்சுமியே போற்றி ஓம் இதயலட்சுமியே போற்றி ஓம் இன்பலட்சுமியே போற்றி ஓம் ஈகைலட்சுமியே போற்றி ஓம் உலகலட்சுமியே போற்றி ஓம் உத்தம லட்சுமியே போற்றி ஓம் எளியலட்சுமியே போற்றி ஓம் ஏகாந்தலட்சுமி போற்றி ஓம் ஐஸ்வர்ய லட்சுமியே போற்றி ஓம் ஒளிலட்சுமியே போற்றி ஓம் ஓங்கார லட்சுமியே போற்றி ஓம் கஜலட்சுமியே போற்றி ஓம் கனகலட்சுமியே போற்றி ஓம் கம்பீர லட்சுமியே போற்றி ஓம் கனலட்சுமியே போற்றி ஓம் கிரகலட்சுமியே போற்றி ஓம் குண லட்சுமியே போற்றி ஓம் குங்குமலட்சுமியே போற்றி ஓம் குடும்பலட்சுமியே போற்றி ஓம் குலலட்சுமியே போற்றி ஓம் கேசவலட்சுமியே போற்றி ஓம் கோவிந்தலட்சுமியே போற்றி ஓம் கோமாதாலட்சுமியே போற்றி ஓம் சர்வலட்சுமியே போற்றி ஓம் சக்திலட்சுமியே போற்றி ஓம் சங்குலட்சுமியே போற்றி ஓம் சந்தான லட்சுமியே போற்றி ஓம் சாந்தலட்சுமியே போற்றி ஓம் சிங்கார லட்சுமியே போற்றி ஓம் சீலலட்சுமியே போற்றி ஓம் சீதாலட்சுமியே போற்றி ஓம் சுப்புலட்சுமி போற்றி ஓம் சுந்தரலட்சுமியே போற்றி ஓம் சூரியலட்சுமியே போற்றி ஓம் செல்வலட்சுமியே போற்றி ஓம் செந்தாமரை லட்சுமியே போற்றி ஓம் சொர்ணலட்சுமியே போற்றி ஓம் சொரூபலட்சுமியே போற்றி ஓம் சவுந்தர்யலட்சுமியே போற்றி ஓம் ஞானலட்சுமியே போற்றி ஓம் தங்கலட்சுமியே போற்றி ஓம் தனலட்சுமியே போற்றி ஓம் தான்யலட்சுமியே போற்றி ஓம் திரிபுரலட்சுமியே போற்றி ஓம் திங்கள்முக லட்சுமியே போற்றி ஓம் திலகலட்சுமியே போற்றி ஓம் தீபலட்சுமியே போற்றி ஓம் துளசிலட்சுமியே போற்றி ஓம் துர்காலட்சுமியே போற்றி ஓம் தூயலட்சுமியே போற்றி ஓம் தெய்வலட்சுமியே போற்றி ஓம் தேவலட்சுமியே போற்றி ஓம் தைரியலட்சுமியே போற்றி ஓம் பங்கயலட்சுமியே போற்றி ஓம் பாக்கியலட்சுமியே போற்றி ஓம் பாற்கடல் லட்சுமியே போற்றி ஓம் பார்கவி லட்சுமியே போற்றி ஓம் புண்ணியலட்சுமியே போற்றி ஓம் பொருள்லட்சுமியே போற்றி ஓம் பொன்னிறலட்சுமியே போற்றி ஓம் போகலட்சுமியே போற்றி ஓம் மங்களலட்சுமியே போற்றி ஓம் மகாலட்சுமியே போற்றி ஓம் மாதவலட்சுமியே போற்றி ஓம் மாதாலட்சுமியே போற்றி ஓம் மாங்கல்ய லட்சுமியே போற்றி ஓம் மாசிலா லட்சுமியே போற்றி ஓம் முக்திலட்சுமியே போற்றி ஓம் மோனலட்சுமியே போற்றி ஓம் வரம்தரும் லட்சுமியே போற்றி ஓம் வரலட்சுமியே போற்றி ஒம் வாழும் லட்சுமியே போற்றி ஓம் விளக்குலட்சுமியே போற்றி ஓம் விஜயலட்சுமியே போற்றி ஓம் விஷ்ணுலட்சுமியே போற்றி ஓம் விண்புகழ் லட்சுமியே போற்றி ஓம் வீரலட்சுமியே போற்றி ஓம் வெற்றிலட்சுமியே போற்றி ஓம் வேங்கடலட்சுமியே போற்றி ஓம் வைரலட்சுமியே போற்றி ஓம் வைகுண்ட லட்சுமியே போற்றி ஓம் நரசிம்ம லட்சுமியே போற்றி ஓம் நலம் தரும் லட்சுமியே போற்றி ஓம் நாராயண லட்சுமியே போற்றி ஓம் நாகலட்சுமியே போற்றி ஓம் நாத லட்சுமியே போற்றி ஓம் நித்திய லட்சுமியே போற்றி ஓம் நீங்காலட்சுமியே போற்றி ஓம் ரங்கலட்சுமியே போற்றி ஓம் ராமலட்சுமியே போற்றி ஓம் ராஜலெட்சுமியே போற்றி ஓம் ஜெயலட்சுமியே போற்றி ஓம் ஜீவலட்சுமியே போற்றி ஓம் ஜெகலட்சுமியே போற்றி ஓம் ஜோதிலட்சுமியே போற்றி ஓம் ஸ்ரீலட்சுமியே போற்றி! போற்றி!! அஷ்டலட்சுமிகளுக்கான மந்திரங்கள் 1 தன லட்சுமி யா தேவி ஸர்வ பூதேஷூ புஷ்டி ரூபேண ஸம்ஸ்த்திதா நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம 2 வித்யா லட்சுமி யா தேவி ஸர்வ பூதேஷூ புத்தி ரூபேண ஸம்ஸ்த்திதா நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம 3 தான்ய லட்சுமி யா தேவி ஸர்வ பூதேஷூ க்ஷுதா ரூபேண ஸம்ஸ்த்திதா நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம 4 வீர லட்சுமி யா தேவி ஸர்வ பூதேஷூ த்ரூதிரு ரூபேண ஸம்ஸ்த்திதா நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம 5 சௌபாக்ய லட்சுமி யா தேவி ஸர்வ பூதேஷூ முஷ்டி ரூபேண ஸம்ஸ்த்திதா நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம 6 சந்தான லட்சுமி யா தேவி ஸர்வ பூதேஷூ மாத்ரூ ரூபேண ஸம்ஸ்த்திதா நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம 7 காருண்ய லட்சுமி யா தேவி ஸர்வ பூதேஷூ தயா ரூபேண ஸம்ஸ்த்திதா நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம 8 ஆதி லட்சுமி யா தேவி ஸர்வ பூதேஷூ லக்ஷ்மீரூபேண ஸம்ஸ்த்திதா நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம - ஆத்ம ஞான மையம்
About YouTube Real-Time View Count
With SocialCounts.org’s view counter, track your YouTube video’s live view count and YouTube likes count in real time with fast, reliable updates.
Watch every YouTube video live view count rise with our real-time YouTube views tracker—built for accuracy and minimal delay.
Follow YouTube real time views as they happen, using our dedicated view counter for YouTube videos.
Get up-to-date live view count on YouTube and see real-time growth with SocialCounts.org’s smart tracking tools.
Embed Widget
Parameters:
fullscreen=true- Fullscreen countergraph=true- Live graph chartcounter=0/1/2- Select counter (0=likes, 1=views, 2=comments)
URL
Click to copy the embed URL to your clipboard

