

வரலட்சுமி நோன்பு 2025 | அம்பிகையை வீட்டிற்கு அழைக்கும் முறை | வழிபடும் முறை | Varalakshmi Puja 2025
1,129,088
Socialcounts.Org
18,927
likes
1,628
comments
daily view 0
monthly view 0
Live Analytics
Comments 0
வரலட்சுமி நோன்பு 2025 | அம்பிகையை வீட்டிற்கு அழைக்கும் முறை | வழிபடும் முறை | Varalakshmi Puja 2025 Analytics Table
Income Estimates for வரலட்சுமி நோன்பு 2025 | அம்பிகையை வீட்டிற்கு அழைக்கும் முறை | வழிபடும் முறை | Varalakshmi Puja 2025
Based on this YouTube video's total view count of 1.12M views and industry-standard rates, the estimated total earning is $790 - $2.25K through ad revenue. Historical data is not yet available to calculate daily, weekly, or monthly averages.
About வரலட்சுமி நோன்பு 2025 | அம்பிகையை வீட்டிற்கு அழைக்கும் முறை | வழிபடும் முறை | Varalakshmi Puja 2025
Explore வரலட்சுமி நோன்பு 2025 | அம்பிகையை வீட்டிற்கு அழைக்கும் முறை | வழிபடும் முறை | Varalakshmi Puja 2025 with 1,129,088 views, 18,927 likes, and 1,628 comments. Experience the impact of this video content that has captured audience attention.
கனகதாரா ஸ்தோத்திரம் தமிழில் எனது குரலில் | Kanakathara Stotram Tamil version in my voice https://youtu.be/edG6CI7a8E0?si=JmfPADRI5odmji-k மகாலட்சுமியை நம் வீட்டிற்கு அழைக்கும் முறை-வரலட்சுமி விரதம் | Varalakshmi Vratham | வரலட்சுமி நோன்பு https://youtu.be/ow85QPNSfP4?si=fEp9OpxZ9byA_JIK 2024 வரலட்சுமி விரதம் - எளிமையாக கலசம் & படம் வைத்து வழிபடும் முறை, பூஜை நேரம் | Varalakshmi vratham https://youtu.be/0wrY9_YfGxc?si=S863G2YoU-jK-nno வரலட்சுமி விரதம் 2023 - கலசம் & படம் வைத்து வழிபடும் முறை, நாள், நேரம் | Varalakshmi vratham https://youtu.be/e7B0-epoiIk?si=YN_-T0bjX-F5Kb3A ஸ்ரீ மஹாலக்ஷ்மி அஷ்டகம்: நமஸ்தேஸ்து மஹா மாயே ஸ்ரீபீடே ஸுரபூஜிதே சங்க சக்ர கதா ஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே நமஸ்தே கருடாரூடே கோலாஸுர பயங்கரி ஸர்வ பாப ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ஸர்வ ஜ்ஞே ஸர்வ வரதே ஸர்வ துஷ்ட பயங்கரி ஸர்வ துக்கஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ஸித்தி புத்தி ப்ரதே தேவி புத்தி முக்தி ப்ரதாயினி மந்த்ர மூர்த்தே ஸதாதேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ஆத்யந்த ரஹிதே தேவி ஆதிசக்தி மகேஸ்வரி யோகஜே யோகஸம்பூதே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ஸ்தூல சூக்ஷ்ம மஹாரெளத்ரே மகாசக்தி மகோதரே மஹா பாபஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே பத்மாஸன ஸ்திதே தேவி பரப்ரம்ஹ ஸ்வரூபிணி பரமேஸி ஜகந்மாதா மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ஸ்வேதாம் பரதரே தேவி நானாலங்கார பூஷிதே ஜகஸ்திதே ஜகந்மாதா மஹாலக்ஷ்மி நமோஸ்துதே மஹாலக்ஷ்மி அஷ்டக ஸ்தோத்ரம்ய படேத் பக்திமான்நர ஸர்வஸித்தி மவாப்னோதி ராஜ்யம் ப்ராப்னோதி ஸர்வதா ஏக காலம் படேந் நித்யம் மஹாபாப விநாஸனம் த்வி காலம் ய படேந் நித்யம் தன தான்ய ஸமன்வித திரி காலம் ய படேந் நித்யம் மஹாசத்ரு விநாஸனம் மஹாலக்ஷ்மிர் பவேந் நித்யம் ப்ரஸன்ன வரதா ஸுபா மகாலட்சுமி 108 போற்றிகள்: ஓம் அன்புலட்சுமியே போற்றி ஓம் அன்னலட்சுமியே போற்றி ஓம் அமிர்தலட்சுமியே போற்றி ஓம் அம்சலட்சுமியே போற்றி ஓம் அருள்லட்சுமியே போற்றி ஓம் அஷ்டலட்சுமியே போற்றி ஓம் அழகு லட்சுமியே போற்றி ஓம் ஆனந்த லட்சுமியே போற்றி ஓம் ஆகமலட்சுமியே போற்றி ஓம் அதிலட்சுமியே போற்றி ஓம் ஆத்மலட்சுமியே போற்றி ஓம் ஆளும் லட்சுமியே போற்றி ஓம் இஷ்டலட்சுமியே போற்றி ஓம் இதயலட்சுமியே போற்றி ஓம் இன்பலட்சுமியே போற்றி ஓம் ஈகைலட்சுமியே போற்றி ஓம் உலகலட்சுமியே போற்றி ஓம் உத்தம லட்சுமியே போற்றி ஓம் எளியலட்சுமியே போற்றி ஓம் ஏகாந்தலட்சுமி போற்றி ஓம் ஐஸ்வர்ய லட்சுமியே போற்றி ஓம் ஒளிலட்சுமியே போற்றி ஓம் ஓங்கார லட்சுமியே போற்றி ஓம் கஜலட்சுமியே போற்றி ஓம் கனகலட்சுமியே போற்றி ஓம் கம்பீர லட்சுமியே போற்றி ஓம் கனலட்சுமியே போற்றி ஓம் கிரகலட்சுமியே போற்றி ஓம் குண லட்சுமியே போற்றி ஓம் குங்குமலட்சுமியே போற்றி ஓம் குடும்பலட்சுமியே போற்றி ஓம் குலலட்சுமியே போற்றி ஓம் கேசவலட்சுமியே போற்றி ஓம் கோவிந்தலட்சுமியே போற்றி ஓம் கோமாதாலட்சுமியே போற்றி ஓம் சர்வலட்சுமியே போற்றி ஓம் சக்திலட்சுமியே போற்றி ஓம் சங்குலட்சுமியே போற்றி ஓம் சந்தான லட்சுமியே போற்றி ஓம் சாந்தலட்சுமியே போற்றி ஓம் சிங்கார லட்சுமியே போற்றி ஓம் சீலலட்சுமியே போற்றி ஓம் சீதாலட்சுமியே போற்றி ஓம் சுப்புலட்சுமி போற்றி ஓம் சுந்தரலட்சுமியே போற்றி ஓம் சூரியலட்சுமியே போற்றி ஓம் செல்வலட்சுமியே போற்றி ஓம் செந்தாமரை லட்சுமியே போற்றி ஓம் சொர்ணலட்சுமியே போற்றி ஓம் சொரூபலட்சுமியே போற்றி ஓம் சவுந்தர்யலட்சுமியே போற்றி ஓம் ஞானலட்சுமியே போற்றி ஓம் தங்கலட்சுமியே போற்றி ஓம் தனலட்சுமியே போற்றி ஓம் தான்யலட்சுமியே போற்றி ஓம் திரிபுரலட்சுமியே போற்றி ஓம் திங்கள்முக லட்சுமியே போற்றி ஓம் திலகலட்சுமியே போற்றி ஓம் தீபலட்சுமியே போற்றி ஓம் துளசிலட்சுமியே போற்றி ஓம் துர்காலட்சுமியே போற்றி ஓம் தூயலட்சுமியே போற்றி ஓம் தெய்வலட்சுமியே போற்றி ஓம் தேவலட்சுமியே போற்றி ஓம் தைரியலட்சுமியே போற்றி ஓம் பங்கயலட்சுமியே போற்றி ஓம் பாக்கியலட்சுமியே போற்றி ஓம் பாற்கடல் லட்சுமியே போற்றி ஓம் பார்கவி லட்சுமியே போற்றி ஓம் புண்ணியலட்சுமியே போற்றி ஓம் பொருள்லட்சுமியே போற்றி ஓம் பொன்னிறலட்சுமியே போற்றி ஓம் போகலட்சுமியே போற்றி ஓம் மங்களலட்சுமியே போற்றி ஓம் மகாலட்சுமியே போற்றி ஓம் மாதவலட்சுமியே போற்றி ஓம் மாதாலட்சுமியே போற்றி ஓம் மாங்கல்ய லட்சுமியே போற்றி ஓம் மாசிலா லட்சுமியே போற்றி ஓம் முக்திலட்சுமியே போற்றி ஓம் மோனலட்சுமியே போற்றி ஓம் வரம்தரும் லட்சுமியே போற்றி ஓம் வரலட்சுமியே போற்றி ஒம் வாழும் லட்சுமியே போற்றி ஓம் விளக்குலட்சுமியே போற்றி ஓம் விஜயலட்சுமியே போற்றி ஓம் விஷ்ணுலட்சுமியே போற்றி ஓம் விண்புகழ் லட்சுமியே போற்றி ஓம் வீரலட்சுமியே போற்றி ஓம் வெற்றிலட்சுமியே போற்றி ஓம் வேங்கடலட்சுமியே போற்றி ஓம் வைரலட்சுமியே போற்றி ஓம் வைகுண்ட லட்சுமியே போற்றி ஓம் நரசிம்ம லட்சுமியே போற்றி ஓம் நலம் தரும் லட்சுமியே போற்றி ஓம் நாராயண லட்சுமியே போற்றி ஓம் நாகலட்சுமியே போற்றி ஓம் நாத லட்சுமியே போற்றி ஓம் நித்திய லட்சுமியே போற்றி ஓம் நீங்காலட்சுமியே போற்றி ஓம் ரங்கலட்சுமியே போற்றி ஓம் ராமலட்சுமியே போற்றி ஓம் ராஜலெட்சுமியே போற்றி ஓம் ஜெயலட்சுமியே போற்றி ஓம் ஜீவலட்சுமியே போற்றி ஓம் ஜெகலட்சுமியே போற்றி ஓம் ஜோதிலட்சுமியே போற்றி ஓம் ஸ்ரீலட்சுமியே போற்றி! போற்றி!! மகாலக்ஷ்மியின் மூல மந்திரம் : ஓம் ஸ்ரீம் க்லீம் மகாலக்ஷ்மி மகாலக்ஷ்மி ஏய்யேஹி ஏய்யேஹி சர்வ ஸெளபாக்யம் மே தேஹி ஸ்வாஹா லட்சுமி காயத்ரி மந்திரம்: ஓம் மஹாலக்ஷ்மை ச வித்மஹே!! விஷ்ணுபத்ன்யை ச தீமஹி!! தன்னோ லக்ஷ்மீஹ்: ப்ரசோதயாத்! ஆத்ம ஞான மையம் varalakshmi vratham varalakshmi nonbu varalatchumi viratham varalatchumi nonbu வரலட்சுமி பூஜை வரலட்சுமி நோன்பு வரலட்சுமி விரதம் வரமஹாலட்சுமி வரமகாலட்சுமி வரலக்ஷ்மி விரதம் வரலக்ஷ்மி நோன்பு
About YouTube Real-Time View Count
With SocialCounts.org’s view counter, track your YouTube video’s live view count and YouTube likes count in real time with fast, reliable updates.
Watch every YouTube video live view count rise with our real-time YouTube views tracker—built for accuracy and minimal delay.
Follow YouTube real time views as they happen, using our dedicated view counter for YouTube videos.
Get up-to-date live view count on YouTube and see real-time growth with SocialCounts.org’s smart tracking tools.
Embed Widget
Parameters:
fullscreen=true- Fullscreen countergraph=true- Live graph chartcounter=0/1/2- Select counter (0=likes, 1=views, 2=comments)
URL
Click to copy the embed URL to your clipboard