3,498
likes
310
comments
daily view 0
monthly view 0
Live Analytics
Comments 0
வித்யாரம்பம் 2020 வீட்டில் செய்யும் முறை, நாள், நல்ல நேரம் | Vidyarambam 2020 date, time and method Analytics Table
Income Estimates for வித்யாரம்பம் 2020 வீட்டில் செய்யும் முறை, நாள், நல்ல நேரம் | Vidyarambam 2020 date, time and method
Based on this YouTube video's total view count of 239K views and industry-standard rates, the estimated total earning is $168 - $479 through ad revenue. Historical data is not yet available to calculate daily, weekly, or monthly averages.
About வித்யாரம்பம் 2020 வீட்டில் செய்யும் முறை, நாள், நல்ல நேரம் | Vidyarambam 2020 date, time and method
Explore வித்யாரம்பம் 2020 வீட்டில் செய்யும் முறை, நாள், நல்ல நேரம் | Vidyarambam 2020 date, time and method with 239,463 views, 3,498 likes, and 310 comments. Experience the impact of this video content that has captured audience attention.
Vidyarambham is a Hindu tradition, which introduces young children into the world of knowledge, letters, and the process of learning. This ceremony can be performed for a child between the age of 2-5years. This ritual is usually conducted on the last day of Navratri, i.e. on Vijayadashami day mainly in Kerala, Tamil Nadu and coastal Karnataka, where children are formally introduced to learning of music, dance, languages and other folk arts. Vidyarambham can also be performed at home on an auspicious time following the rituals. சரஸ்வதி மந்திரம் சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி வித்யாரம்பம் கரிஷ்யாமி சித்திர்பவது மே சதா சகலகலாவல்லி மாலை வெண்தாமரைக்கு அன்றி நின்பதம் தாங்கஎன் வெள்ளையுள்ளம் தண்தாமரைக்குத் தகாது கொலோ சகம் ஏழும் அளித்து, உண்டான் உறங்க, ஒழித்தான் பித்தாக,உண்டாக்கும் வண்ணம் கண்டான் சுவைகொள் கரும்பே! சகலகலாவல்லியே! நாடும் சொற்சுவை பொருட்சுவை தோய்தர நாற்கவியும் பாடும் பணியில் பணித்து அருள்வாய்! பங்கய ஆசனத்தில் கூடும் பசும்பொற்கொடியே! கனதனக் குன்றும் ஐம்பால் காடும் சுமக்கும் கரும்பே! சகலகலாவல்லியே! அளிக்கும் செழுந்தமிழ்த் தெள் அமுது ஆர்ந்து உன் அருட்கடலில் குளிக்கும் படிக்குஎன்று கூடுங்கொலோ?உளம்கொண்டு தெள்ளித் தெளிக்கும் பனுவல் புலவோர் கவிமழைசிந்தக்கண்டு களிக்கும் கலாபமயிலே! சகலகலாவல்லியே! தூக்கும் பனுவல் துறை தோய்ந்த கல்வியும்சொற்சுவைதோய் வாக்கும் பெருகப் பணித்து அருள்வாய்! வடநூல் கடலும் தேக்கும் செழுந்தமிழ்ச் செல்வமும் தொண்டர் செந்நாவில் நின்று காக்கும் கருணைக் கடலே! சகலகலாவல்லியே! பஞ்சுஅப்பு, இதம்தரும், செய்ய,பொற்பாதபங்கேருகம்என் நெஞ்சத்தடத்து அலராதது என்னே? நெடுந்தாள் கமலத்து அஞ்சத்துவசம் உயர்ந்தோன் செந்நாவும் அகமும் வெள்ளைக் கஞ்சத்தவிசு ஒத்திருந்தாய்! சகலகலாவல்லியே! பண்ணும் பரதமும் கல்வியும் தீஞ்சொல் பனுவலும் யான் எண்ணும் பொழுது எளிது எய்தநல்காய்! எழுதா மறையும் விண்ணும் புவியும் புனலும் கனலும்வெங்காலும்,அன்பர் கண்ணும் கருத்தும் நிறைந்தாய்! சகலகலாவல்லியே! பாட்டும் பொருளும் பொருளால் பொருந்தும் பயனும் என்பால் கூட்டும்படி உன்கடைக்கண்நல்காய்! உளம்கொண்டு தொண்டர் தீட்டும் கலைத்தமிழ்த் தீம்பால் அமுதம்தெளிக்கும் வண்ணம் காட்டும் வெள் ஓதிமப்பேடே! சகல்கலாவல்லியே! சொற்விற்பன்னமும், அவதானமும், கல்விசொல்லவல்ல நல்வித்தையும் தந்து அடிமை கொள்வாய்!நளின ஆசனம்சேர் செல்விக்கு அரிது என்று ஒருகாலமும் சிதையாமை நல்கும் கல்விப் பெறுஞ்செல்வப்பேறே! சகலகலாவல்லியே! சொற்கும் பொருட்கும் உயிராம் மெய்ஞானத்தில் தோற்றம் என்ன நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார்?நிலம்தோய் புழைக்கை நற்குஞ்சரத்தின் பிடியோடு அரசன்னம்நாணநடை கற்கும் பதாம்புயத்தாளே! சகலகலாவல்லியே! மண்கண்ட, வெண்குடைக்கீழாக, மேற்பட்டமன்னரும், என் பண்கண்ட அளவில், பணியச்செய்வாய்! படைப்போன் முதலாம் விண்கண்ட தெய்வம் பல்கோடி உண்டேனும்,விளம்பில் உன்போல் கண்கண்ட தெய்வம் உளதோ? சகலகலாவல்லியே குரு ஸ்தோத்திரம் குருர் பிரம்மா குருர் விஷ்ணு குருர் தேவோ மஹேஷ்வர: குருர் சாக்ஷாத் பரப் பிரம்மா தஸ்மை ஸ்ரீ குரவே நம: - ஆத்ம ஞான மையம்
About YouTube Real-Time View Count
With SocialCounts.org’s view counter, track your YouTube video’s live view count and YouTube likes count in real time with fast, reliable updates.
Watch every YouTube video live view count rise with our real-time YouTube views tracker—built for accuracy and minimal delay.
Follow YouTube real time views as they happen, using our dedicated view counter for YouTube videos.
Get up-to-date live view count on YouTube and see real-time growth with SocialCounts.org’s smart tracking tools.
Embed Widget
Parameters:
fullscreen=true- Fullscreen countergraph=true- Live graph chartcounter=0/1/2- Select counter (0=likes, 1=views, 2=comments)
URL
Click to copy the embed URL to your clipboard

