9,369
likes
754
comments
daily view 0
monthly view 0
Live Analytics
Comments 0
ஆடிக் கிருத்திகை 2023 - இரு வகை விரத முறை | ஷட்கோண தீப வழிபாடு | Aadi Krithigai | Aadi Kruthigai Analytics Table
Income Estimates for ஆடிக் கிருத்திகை 2023 - இரு வகை விரத முறை | ஷட்கோண தீப வழிபாடு | Aadi Krithigai | Aadi Kruthigai
Based on this YouTube video's total view count of 469K views and industry-standard rates, the estimated total earning is $329 - $939 through ad revenue. Historical data is not yet available to calculate daily, weekly, or monthly averages.
About ஆடிக் கிருத்திகை 2023 - இரு வகை விரத முறை | ஷட்கோண தீப வழிபாடு | Aadi Krithigai | Aadi Kruthigai
Explore ஆடிக் கிருத்திகை 2023 - இரு வகை விரத முறை | ஷட்கோண தீப வழிபாடு | Aadi Krithigai | Aadi Kruthigai with 469,442 views, 9,369 likes, and 754 comments. Experience the impact of this video content that has captured audience attention.
திருப்புகழ் 1 சந்தம் தனதனன தான தத்த தனதனன தான தத்த தனதனன தான தத்த தனதான திருப்புகழ் பாடல் சரணகம லால யத்தை அரைநிமிஷ நேர மட்டில் தவமுறைதி யானம் வைக்க அறியாத சடகசட மூட மட்டி பவவினையி லேச னித்த தமியன்மிடி யால்ம யக்க முறுவேனோ கருணைபுரி யாதி ருப்ப தெனகுறையி வேளை செப்பு கயிலைமலை நாதர் பெற்ற குமரோனே கடகபுய மீதி ரத்ந மணியணிபொன் மாலே செச்சை கமழுமண மார்க டப்ப மணிவோனே தருணமிதை யாமி குத்த கனமதுறு நீள்ச வுக்ய சகலசெல்வ யோக மிக்க பெருவாழ்வு தகைமைசிவ ஞான முத்தி பரகதியு நீகொ டுத்து தவிபுரிய வேணு நெய்த்த வடிவேலா அருணதள பாத பத்ம மதுநிதமு மேது திக்க அரியதமிழ் தான ளித்த மயில்வீரா அதிசயம நேக முற்ற பழநிமலை மீது தித்த அழகதிரு வேர கத்தின் முருகோனே. THIRUPUGAZH 1 IN ENGLISH CHARANA KAMALALA YATHTHAI ARAINIMISHA NERA MATTIL THAVAMURAI DHIYANAM VAIKKA ARIYADHA SADAKASADA MOODA MATTI BHAVA VINAIYILE JANITHTHA THAMIYAN MIDIYAL MAYAKKAM URUVENO KARUNAIPURI YAADHI RUPPA DHENAKURAIYI VELAI SEPPU KAYILAIMALAI NATHAR PETRA KUMARONE KADAKAPUYA MEETHI RATHNA MANIYANIPON MALAE SECHAI KAMAZHU MANA MAR KADAPPAM ANIVONE THARUNAM IDHAIYA MIGUTHTHA KANAMADHURU NEEL SAVUKYA SAKALASELVA YOGA MIKKA PERUVAZHVU THAGAIMAISIVA NYANA MUTHTHI PARAGATHIYU NEE KODUTH UDHAVIPURIYA VENU NEYTHTHA VADIVELA ARUNADHALA PADHA PADHMAM ADHUNIDHAMUME THUDHIKKA ARIYATHAMIZH THAN ALITHTHA MAYILVEERA ADHISAYAM ANEGAM UTRA PAZHANIMALAI MEEDH UDHITHTHA AZHAGATHIRU VERAGATHTHIN MURUGONE. திருப்புகழ் 2 சந்தம் தனதான தத்த தனதான தத்த தனதான தத்த தனதான திருப்புகழ் பாடல் செகமாயை யுற்றெ னகவாழ்வில் வைத்த திருமாது கெர்ப்ப முடலூறித் தெசமாத முற்றி வடிவாய்நி லத்தில் திரமாய ளித்த பொருளாகி மகவாவி னுச்சி விழியாந நத்தில் மலைநேர்பு யத்தி லுறவாடி மடிமீத டுத்து விளையாடி நித்த மணிவாயின் முத்தி தரவேணும் முகமாய மிட்ட குறமாதி னுக்கு முலைமேல ணைக்க வருநீதா முதுமாம றைக்கு ளொருமாபொ ருட்குள் மொழியேயு ரைத்த குருநாதா தகையாதெ னக்கு னடிகாண வைத்த தனியேர கத்தின் முருகோனே தருகாவி ரிக்கு வடபாரி சத்தில் சமர்வேலெ டுத்த பெருமாளே. THIRUPPUGHAZH 2 IN ENGLISH SEGA MAYAI UTREN AGA VAZHVIL VAITHTHA THIRUMADHU GERBAM UDAL URI DHESA MADHA MUTRI VADIVAY NILATHTHIL THIRAMAY ALITHTHA PORULAGI MAGAVAVIN UCHCHI VIZHI ANANATHTHIL MALAI NER BUYATHTHIL URAVADI MADIMEE DHADUTHTHU VILAIYADI NITHTHAM MANIVAYIN MUTHTHI THARAVENUM MUGA MAYAM ITTA KURA MADHINUKKU MULAIMEL ANAIKKA VARU NEEDHA MUDHU MA MARAIKKUL ORU MA PORUTKUL MOZHIYE URAITHTHA GURUNATHA THAGAIYADH ENAKKUN ADI KANA VAITHTHA THANI ERAGATHTHIN MURUGONE THARU KAVIRIKKU VADA PARISATHTHIL SAMAR VEL EDUTHTHA PERUMALE. - ஆத்ம ஞான மையம்
About YouTube Real-Time View Count
With SocialCounts.org’s view counter, track your YouTube video’s live view count and YouTube likes count in real time with fast, reliable updates.
Watch every YouTube video live view count rise with our real-time YouTube views tracker—built for accuracy and minimal delay.
Follow YouTube real time views as they happen, using our dedicated view counter for YouTube videos.
Get up-to-date live view count on YouTube and see real-time growth with SocialCounts.org’s smart tracking tools.
Embed Widget
Parameters:
fullscreen=true- Fullscreen countergraph=true- Live graph chartcounter=0/1/2- Select counter (0=likes, 1=views, 2=comments)
URL
Click to copy the embed URL to your clipboard

